எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பீட்சா 2 வில்லா SJ Surya who plays 2 Villa Pizza
0 Comments - 22 Jun 2013
அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பிறகு நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி உள்பட சில படங்களில் கதாநாயகனாகவும் உருவெடுத்தார். ஆனால், கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் அதன்பிறகு அவருக்கு படம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில்...

More Link
சுலோக்சனா அக்காவின் சூப்பர் முலை காட்சி Hot Tamil Actress Sexy Stills -
0 Comments - 09 Apr 2013
சுலோக்சனா  அக்காவின் சூப்பர் முலை  காட்சி  ...

More Link

Tuesday, April 24, 2012

அரசியல் சதியால் சிக்கி தன் வாழ்வை தொலைக்கும் இளைஞனின் கதை - பச்சை என்கிற காத்து - விமர்சனம்



அரசியல் சதியால் சிக்கி தன் வாழ்வை தொலைக்கும் இளைஞனின் கதை

ஒரு படம் ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காமல் இருக்குமானால் அந்த படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும். அந்த வகையில் இந்த பச்சை என்கிற காத்து திரைப்படமும். படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களுமே மனதில் நிற்கிறது.நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. புதுமுகங� �களைக் கொண்டு அதுவும் மேக்கப் எதுவும் இல்லாமல் நடிக்க வைத்து ஒரு வெற்றிப்படத்தை கொண்டுவந்திருக்கிறார் டைரக்டர்.


சமீப படங்களில் வருவதைப் போல போதை, நட்பு வட்டம் என தான்தோன்றித்தனமாக திரிபவன் பச்சை. உள்ளூர் அரசியல்வாதியிட ம் சேர்ந்து கட்சி வேலை செய்கிறான். உள்ளூர் அரசியல்வாதி என்றால் சொல்லவும் வேண்டுமா? தனக்கு ஏதாவது பிரச்னையை கொடுப்பதற்கு முன்பே கூட இருந்து குழிபறிக்கும் வேலைதான் அரசியல் வாதி வேலை. அதை அப்படியே கச்சிதமாக செய்கிறார் உள்ளூர் அரசியல் வாதி. ஒரு கட்டத்தில் அரசியல்வாதிக்கும், பச்சைக்கும் மோதல் வெடிக்கிறது. விளைவு? பச்சையை ஆள் வைத்து வெட்டி வீசுகிறான் உள்ளூர் அரசியல்� ��ாதி.

கதாநாயகன் முடிந்தால் கதையே முடிந்துவிடும் அல்லவா? அதனாலேயே அநேக படங்களில் செத்துவிட்டதாக காட்டும் கதாநாயகன் அடுத்த காட்சியில் உயிர்பிழைத்து வருவதாக காட்டுவார்கள். அப்போதுதான் நமக்கும் மனசுக்கு சந்தோசமா இருக்கும். அதே மாதிரி நம்ம பச்சையும் உயிர்பிழைத்து வந்து அரசியல் வாதியையை வெட்டி வீழ்த்துகிறான்.


அரசியல்வாதியின் எதிர்கோஷ்டியினர் ப� �்சைக்கு அடைக்கலம் கொடுத்து தனது பகைவர்களை போட்டுத்தள்ள பச்சையை பயன்படுத்திகொள்கிறான்.

இந்தக்கதை நடந்திட்டே இருந்தாலும், மற்றொருபுறம் கதாநாயகியுடன் காதல் கொள்கிறார் நாயகன் பச்சை. கதாநாயகி தமிழ்ச்செல்வி கல்லூரி மாணவி. கதாநாயகன் பச்சையை விரும்புகிறாள். இந்த அரசியல் பிரச்னையில் அவனுடைய காதலும் ஒரு கட்டத்தில் சிதறி தேங்காய்போல ஆகிறது. அப்புறம்தான் படமே கலை� ��்கட்டுகிறது. பெரிய ரணகளமே நடக்கிறது.


கிராமத்து பிண்ணனியில் மேக்கப் இல்லாமல் கதைப்பாத்திரங்களை உயிர்ப்போடு நடமாடவிட்டு அழுத்தமான கதையோட்டத்தில் காட்சிகளையும் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கீர ா.

படத்தில் பச்சையாக வலம் வரும் வாசகர் தனது பாத்திரத்தை வாழ்ந்து காட்டியிருக்கிறார். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பச்சையின் வாழ்க்கையில் அரசியல் புகுந்து அராஜகம் செய்கிறது. இதனால் அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகள் நெஞ்சைத் தொடுகிறது.

காதலிலும் கலக்கிவிடுகிறான் பச்சை. தமிழ்செல்வி பின்னால் அலைந்து காதல் செய்வது ரசிக்க வைக்க� �றது. கடைசியில் எதிரிகளால் வெட்டி மூட்டையில் கட்டி மரத்தில் தொங்கவிட்டு கிடப்பது நெஞ்சை உலுக்குகிறது. தண்ணீரில் அமுக்கி காதலியை பயமுறுத்துவதும் , அதனால் காதலி இறப்பதும் வேதனை தரும் காட்சியில், காதலி பலியானதும் நெஞ்சில் தனது பெயரை பச்சை குத்தி வைத்திருப்பதைப் பார்த்து அலறும் அலறலில் ஜீவன் துடிக்கிறது.

தமிழ்செல்வியாக வரும் நாயகி இருவேறு கெட்டப்பில் கிராமத� ��து தேவதையாய் ஜொலிக்கிறார். பழிதீர்க்கும் படலத்தை கிளைமாக்சில் நிறைவேற்றும்போது ஆவேசத்தில் நடிப்பின் உச்சம் தொடுகிறார். நடிப்பில் அனைவரையும் கட்டிப்போடுகிறார்.

அப்பாவாக வரும் முரா , அம்மாவாக வரும் சத்தியபாமா படத்தில் நண்பனாக வரும் வளவன், தம்பியாக வரும் துருவன், ஆகியோரது பாத்திங்கள் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

கிளைமாக்ஸ் சீன்தான் உச்சம். படம் ப� �ர்க்கும் ஒவ்வொருவரையும் இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும். அந்த நிமிடங்களில் மனதில் திக்.. திக்..
அன்பு ஸ்டாலின் ஒளிப்பதிவு கிராமிய அழகை அப்படியே கண்முன்னே காட்டி கண்களுக்கு விருந்துபடைக்கிறது. அரிபாபுவின் இசையமைப்பு மனதை ஒன்ற வைத்து ரசிக்க வைக்கிறது.

ஆக, பச்சை என்ற காற்று இயற்கை. ரசிக்கலாம்..!!!


http://fcensor.blogspot.in




0 comments:

Post a Comment

Popular Posts