Saturday, April 21, 2012

'கொஞ்சும் மைனாக்களே' 'எதிரி எண் - 3' - "குள்ளு" கோகுலின் ருத்ரதாண்டவம்..!!



வணக்கம். இது குள்ளு கோகுல்.. !

ஒவ்வொரு இடுகைக்கும் நான் ஏன் என்னை அறிமுகப்படுத்திக்கிறேனா.. எனக்கு ஞாபக சக்தி பத்து நிமிசத்துக்கு ஒரு போயிடும். அதாவது கஜினி முகம்மது மாதிரி.. !

ச்சே..ச்சே.. கஜினி சூர்யா மாதிரி...! எனக்கும் அப்பப்போ நினைவுதிறன் இழந்துபோயிடும். சரி. வேண்டாம் சுயபுராணம்னு என் மனசாட்சி என்னை அடக்குது.. அதனலா மேட்டருக்கு வந்துடறே� �்.!

konjum mynakkale movie stills

கொஞ்சம் சினிமா சிப்ஸ்களை கொறித்துப் பார்ப்போமே?


"கொஞ்சும் மைனாக்களே' இது படத்தோட பேருங்க.. இதுல இளம் தம்பதிகளின் வாழ்க்கை பிரச்சினைகளை மையமா வச்சி உருவாக்கியிருக்காங்க.

konjum mynakkale movie stills
படத்தைப் பார்த்துட்டு சூடா ஆயிடாதீங்க...!! அதுக்கு கம்பெனி பொறுபல்ல..!!


இளம் தம்பதிகளின் வாழ்க்கைப் பிரச்னைகளை எ� �்விதம் கையாள்வது என்பதை குடும்பப் பாங்கா விளக்குற படம்..


konjum mynakkale movie stills
அம்மனி இடுப்பைக் காட்டி நிற்குறாங்க.. ஆனால் குள்ளு கோகுல் ரொம்ப ஸ்மார்ட்.. அதனால் தொப்புளை மட்டும்.. கட் பண்ணிட்டேன்.. !!!

காதலித்து திருமணம் செய்வதைவிட அமையும் மனைவியை ஆயுள் வரை காதலிப்பது சிறந்தது என்ற கருத்தும்,

'புரிதலும், பொறுமையும்' இல்லேன்னா மணவாழ்க்கை புண்ணாகிவிடும்னு அட்டகாசமான கருத்தை சொல்லியி� ��ுக்கிறப் படம்தான் 'இந்த கொஞ்சும் மைனாக்களே..'

இந்தப் படத்தில புதுமுகங்கள்தான் மூணு பேர். உதய், மோனகப்பிரியா, அக்ஷதா.

konjum mynakkale movie stills

இவங்களைத் தவிர நம்ம டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், எம்.எஸ். பாஸ்கர் கூட நடிச்சிருக்காங்க.

ஒளிப்பதிவு; ஏ.என். தமிழ்மாறன், இசை; நம்ம இசைஞானி இளையராஜா வசனம்: எஸ்.எஸ்.  ஷோபனசந்தர், கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.பி.கே. கார்த்திகேயன்.  தயாரிப்பு சத்யா கிரியேஷன்ஸ் எஸ்.எஸ். நாராயணன். சீக்கிரமே இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு கோகுல் பட்சி சொல்லுதுங்க..!!!

konjum mynakkale movie stills

இன்னொரு படத்தையும் பார்த்துடலாம்... படத்தோட பேரு

 'எதிரி எண் - 3'

வங்கி கொள்ளையை மையப்படுத்திய கதையை வச்சு எடுக்கப்பட்ட படம்.
 எதிரி எண் - 3 திரைப்படப் படங்கள் - ஸ்ரீகாந்த்
அதி புத்திசாலியான ஸ்ரீகாந்தின் திறமையை ஒரு கொள்ளை கும்பல் அவங்களோட திருட்டு தொழிலுக்கு பயன்படுத்திக்க நினைக்கிறாங்க.
எதிரி எண் - 3 திரைப்படப் படங்கள் - ஸ்ரீகாந்த், பூனம் பஜ்வா
 அவங்களோட திட்டத்துக்கு எப்படியோ ஸ்ரீகாந்தை ஓ.கே சொல்ல வச்சிடறாங்க. ஆனா பாருங்க நம்ம கதாநாயகன் கொஞ்ச நாள்ல யோசிக்கிறாரு.. நம்ம ஏன் திருடறோம்.. யாருக்காக ? அப்படின்னு  யோசிச்சு நம்ம செய்யறது சரியில்லைன்னு அவராகவே திருந்த நினைக்கிறபோதுதான் ஆரம்பிக்குது கதை..
 எதிரி எண் - 3 திரைப்படப் படங்கள் - ஸ்ரீகாந்த்
அப்புறமென்ன.. அதுக்கப்புறம் நம்ம வில்லன்கள் சும்மா இருப்பாங்க..??

அடிதடி, சண்டை இப்படி போய்ட்டே இருக்கும்ல.. அப்படி போனாதானே சினிமா சினிமாவா இருக்கும்..
எதிரி எண் - 3 திரைப்படப் படங்கள்
இந்த படத்தில பூனம் பாஜ்வா, சம்பத், ஜெயப்பிரகாஷ், உமா பத்மநாபன் நடிச்சிருக்காங்க. இவங்க மட்டுமில்லீங்க.. இவங்ககூட இன்னும் நிறைய துணை நடிகர்களும் நடிச்சிருக்காங்க...
எதிரி எண் - 3 திரைப்படம்
ராம்குமார் டைரக்ஷ்ன்ல, 'சிக்ஸ்த் ஸென்ஸ்' நிறுவனம் தாயாரிச்சிருக்காங்க... இந்த படம் வந்து வசூலை அள்ளுமா? இல்லை ஆளை கொல்லுமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்...



எதிரி எண் - 3 திரைப்படம்


http://tamilarai.blogspot.in




நயன்தாராவுக்கு ஆர்யா வீட்ல என்ன வேலை.. !!! அடங் கொப்புரானே..!!!



என்னதான் சொல்லுங்க என்னவிட யோக்யன் எவனும் இல்லை.. அப்படின்னுதான் எல்லாரும் சொல்லிக்கிறாங்க.. அடுத்தவங்களைப் பத்தி மட்டுமே தப்பா பேசுற நாம ஒரு நாளாவது நம்மளப்பத்தி யோசிச்சிருக்கோமா?  நம்மளோட சரக்கு என்ன? நம்மளோட தகுதி என்ன அப்படின்னு யோசிச்சுப் பார்த்தாத்தான் தெரியும் நம்மோளட 'கப்'பு என்னன்னு?? இல்லையா.. ஆனாலு நான் யோக்யன்தான்பா... இந்த குள்ள� �� கோகுல் மனசுல எப்பவுமே ஒரு நல்லவன் இருந்துட்டே இருப்பான்... அதை உங்களுக்கு இப்ப சொல்லிக்கிறேன்..

(மனசாட்சி: டேய் டேய்  ஓவர ஊத்தாதடா.. வழியுது பாரு.. தொடச்சுக்க....)

ஹி..ஹி... மேட்டருக்கு வந்துட்டேன்... ஆர்யா வீடல நயன்சுக்கு என்ன வேலை? ன்னு தலைப்பைப் பார்த்து ஓடியாந்திட்டீங்களா? பாருங்க.. இதில ஒன்னும் வில்லங்கம் இல்லை.. ஆர்யா புது வீட்டு மனை வாங்கி புதுமனை புகுவிழா கொண ்டாடி இருக்கிறார். அந்த விழாவுல.. நம்ம குடும்பத்துக் குத்துவிளக்கு.. நயன்தாரா வந்து குத்து விளக்கேத்தி குடும்பம் விளக்கட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல செஞ்சிருக்கார். அதனோட செய்திதான் கீழ இருக்கு.. ஒன்னும் பயப்படாம படிச்சுட்டுப் போங்க..


நடிகை ஆர்யாவின் புது மனை புகுவிழாவில், நடிகை நயன்தாரா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினார்.

புது வீடு

ஆர்யாவுக்கு சென்னை அண்ணாநகரில் ஏற்கனவே சொந்தமாக வீடு இருக்கிறது. அதில், அவர் தனது தாயார் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். இப்போது அவர், சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்ப� ��ல், 2 ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். புதுமனை புகுவிழாவை நடத்தினார். நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து இருந்தார்.

விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவர், நடிகை நயன்தாரா. இவர்தான் புதுமனை புகுவிழாவில் குத்துவிளக்கேற்றினார்.

பிரபுதேவாவை பிரிந்தபின் நயன்தாரா சென்னைக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடன் தானே புயல்நிவாரண நிதி வழங்குவதற்காக சென்னை வந்தார்.

அதன்பிறகு அவர் ஆர்யா வீட்டின் புதுமனை புகுவிழாவுக்காக இப்போது சென்னை வந்திருக்கிறார்.

நடிகர் விஷால், பட அதிபரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலி� ��் ஆகியோரும் ஆர்யாவின் புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தார்கள்.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு ஆர்யா விருந்து கொடுத்தார்.

இம்புட்டுதான்பா அந்த செய்தி.. மற்ற நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் நடக்கல்ல.. ஹி...ஹி.. நேரடியாக தாக்கி எழுதறதுக்கு  நான் மட்டும் என்ன யோக்யனா? முதல்ல நாம ஒருத்தரப் பத்தி எழுதனும்னா, சொல்லனும்னா நாமளும் ஏதாவது ஒரு விதத்தில நல்லவனா இருக்கனும்.. எந்த விதத்துல பார்த்தாலும் நான் நல்லவனே இல்லை..ஹி..ஹி.. அதனால எனக்குப் பேரையே மாத்தி வச்சிட்டாய்ங்க நம்ம ஆளுங்க...

எனக்கும் நமீதாவை ரொம்பப் பிடிக்கும்..பிடிக்கும்னா.. அவங்ளோட இத பிடிக்கும்...

(மனசாட்சி: டாய்... டாய்...)

யோவ்.. அவங்களோட நடிப்பைப் பிடிக்கும் சொல்ல வந்தேன்.. எப்பப் பார்த்தாலும் தப்புதப்பாகவே நினைக்காதய்யா..?

இதையும் கொஞ்சம் ப� ��ருங்களேன்..!!
 வரட்டுங்களா மறுபடியும் சந்திப்போம்..

இப்படிக்கு குள்ளு 'ஜொள்ளு' கோகுல்...!!!



http://tamilarai.blogspot.in




உண்மைச் சம்பவங்களுடன் 'சங்கராபுரம்"



actor harikumarஅரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே, கோவில்பட்டி வீரலட்சுமி, சிட்டிசன், ஆயிரத்தில் ஒருவன், வாகை சூடவா, அரவான் உள்பட பல படங்களில்  வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர், நம்பிராஜன். இவர் முதன� �முறையாக கதை-திரைக்கதை-வசனம்(Story - Screenplay - Dialogues) எழுதி ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். அந்தப் படத்தின் பெயர் 'சங்கராபுரம்'


இதில், 'தூத்துக்குடி' பட புகழ் ஹரிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகங்கள் சஹானா, குஷ்பு, ஆதிரா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்கள� ��ல் ராதாரவி, கலாபவன் மணி,செந்தில், தம்பி ராமயா, வையாபுரி, நெல்லை சிவா, ஒய்.எஸ்.டி. சேகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

actor harikumar

கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடல்களுக்கு சபேஸ் - முரளி இசையமைக்கிறார்கள். வி. நவநீத கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ஆர். விஜயசுகுமாரன், நசிமாபானு, முகமது அலி ஜின்னா ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள ஆத்தூர் அணை, சின்னாளப்பட்டி, சுப்பிரமணியசாமி கோவில் பகுதிகளில், மின் விளக்குகளே இல்லாத குக்கிராம� ��்களில் நடைபெறுகிறது.

'தென் மாவட்டத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல தாதா கலாபவன் மணிக்கும், அதே மாவட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஹரிகுமாருக்கும் நடக்கும் பாசப்போராட்டம்தான் இந்த படத்தின் கதையாம். 1963, 1988, 2012 ஆகிய மூன்று கால கட்டங்களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது" என்கிறார், டைரக்டர் � ��ம்பிராஜன்.




http://tamilarai.blogspot.in




Actress Sneha and Prasanna marriage date




Sneha (Actress) and Prasanna (Actor) marriage date is May 11th2012.  Their first film is AchamunduAchamundu from that time the gossip of their love is going round in filmindustry.  Now the marriage date isannounced by them. Sneha (Actress) and Prasanna (Actor) are inviting theirclose friends and relatives for their marri age function.  Now Sneha is acting in Superstar's film Kochadaiyaan.  She will act in films after marriage.

Popular Posts