வணக்கம். இது குள்ளு கோகுல்.. !
ஒவ்வொரு இடுகைக்கும் நான் ஏன் என்னை அறிமுகப்படுத்திக்கிறேனா.. எனக்கு ஞாபக சக்தி பத்து நிமிசத்துக்கு ஒரு போயிடும். அதாவது கஜினி முகம்மது மாதிரி.. !
ச்சே..ச்சே.. கஜினி சூர்யா மாதிரி...! எனக்கும் அப்பப்போ நினைவுதிறன் இழந்துபோயிடும். சரி. வேண்டாம் சுயபுராணம்னு என் மனசாட்சி என்னை அடக்குது.. அதனலா மேட்டருக்கு வந்துடறே� �்.!
கொஞ்சம் சினிமா சிப்ஸ்களை கொறித்துப் பார்ப்போமே?
"கொஞ்சும் மைனாக்களே' இது படத்தோட பேருங்க.. இதுல இளம் தம்பதிகளின் வாழ்க்கை பிரச்சினைகளை மையமா வச்சி உருவாக்கியிருக்காங்க.
இளம் தம்பதிகளின் வாழ்க்கைப் பிரச்னைகளை எ� �்விதம் கையாள்வது என்பதை குடும்பப் பாங்கா விளக்குற படம்..
காதலித்து திருமணம் செய்வதைவிட அமையும் மனைவியை ஆயுள் வரை காதலிப்பது சிறந்தது என்ற கருத்தும்,
'புரிதலும், பொறுமையும்' இல்லேன்னா மணவாழ்க்கை புண்ணாகிவிடும்னு அட்டகாசமான கருத்தை சொல்லியி� ��ுக்கிறப் படம்தான் 'இந்த கொஞ்சும் மைனாக்களே..'
இந்தப் படத்தில புதுமுகங்கள்தான் மூணு பேர். உதய், மோனகப்பிரியா, அக்ஷதா.
இவங்களைத் தவிர நம்ம டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், எம்.எஸ். பாஸ்கர் கூட நடிச்சிருக்காங்க.
ஒளிப்பதிவு; ஏ.என். தமிழ்மாறன், இசை; நம்ம இசைஞானி இளையராஜா வசனம்: எஸ்.எஸ். ஷோபனசந்தர், கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.பி.கே. கார்த்திகேயன். தயாரிப்பு சத்யா கிரியேஷன்ஸ் எஸ்.எஸ். நாராயணன். சீக்கிரமே இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு கோகுல் பட்சி சொல்லுதுங்க..!!!
இன்னொரு படத்தையும் பார்த்துடலாம்... படத்தோட பேரு
'எதிரி எண் - 3'
வங்கி கொள்ளையை மையப்படுத்திய கதையை வச்சு எடுக்கப்பட்ட படம்.
அதி புத்திசாலியான ஸ்ரீகாந்தின் திறமையை ஒரு கொள்ளை கும்பல் அவங்களோட திருட்டு தொழிலுக்கு பயன்படுத்திக்க நினைக்கிறாங்க.
அவங்களோட திட்டத்துக்கு எப்படியோ ஸ்ரீகாந்தை ஓ.கே சொல்ல வச்சிடறாங்க. ஆனா பாருங்க நம்ம கதாநாயகன் கொஞ்ச நாள்ல யோசிக்கிறாரு.. நம்ம ஏன் திருடறோம்.. யாருக்காக ? அப்படின்னு யோசிச்சு நம்ம செய்யறது சரியில்லைன்னு அவராகவே திருந்த நினைக்கிறபோதுதான் ஆரம்பிக்குது கதை..
அப்புறமென்ன.. அதுக்கப்புறம் நம்ம வில்லன்கள் சும்மா இருப்பாங்க..??
அடிதடி, சண்டை இப்படி போய்ட்டே இருக்கும்ல.. அப்படி போனாதானே சினிமா சினிமாவா இருக்கும்..
இந்த படத்தில பூனம் பாஜ்வா, சம்பத், ஜெயப்பிரகாஷ், உமா பத்மநாபன் நடிச்சிருக்காங்க. இவங்க மட்டுமில்லீங்க.. இவங்ககூட இன்னும் நிறைய துணை நடிகர்களும் நடிச்சிருக்காங்க...
ராம்குமார் டைரக்ஷ்ன்ல, 'சிக்ஸ்த் ஸென்ஸ்' நிறுவனம் தாயாரிச்சிருக்காங்க... இந்த படம் வந்து வசூலை அள்ளுமா? இல்லை ஆளை கொல்லுமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்...

படத்தைப் பார்த்துட்டு சூடா ஆயிடாதீங்க...!! அதுக்கு கம்பெனி பொறுபல்ல..!! |
இளம் தம்பதிகளின் வாழ்க்கைப் பிரச்னைகளை எ� �்விதம் கையாள்வது என்பதை குடும்பப் பாங்கா விளக்குற படம்..
அம்மனி இடுப்பைக் காட்டி நிற்குறாங்க.. ஆனால் குள்ளு கோகுல் ரொம்ப ஸ்மார்ட்.. அதனால் தொப்புளை மட்டும்.. கட் பண்ணிட்டேன்.. !!! |
காதலித்து திருமணம் செய்வதைவிட அமையும் மனைவியை ஆயுள் வரை காதலிப்பது சிறந்தது என்ற கருத்தும்,
'புரிதலும், பொறுமையும்' இல்லேன்னா மணவாழ்க்கை புண்ணாகிவிடும்னு அட்டகாசமான கருத்தை சொல்லியி� ��ுக்கிறப் படம்தான் 'இந்த கொஞ்சும் மைனாக்களே..'
இந்தப் படத்தில புதுமுகங்கள்தான் மூணு பேர். உதய், மோனகப்பிரியா, அக்ஷதா.
இவங்களைத் தவிர நம்ம டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், எம்.எஸ். பாஸ்கர் கூட நடிச்சிருக்காங்க.
ஒளிப்பதிவு; ஏ.என். தமிழ்மாறன், இசை; நம்ம இசைஞானி இளையராஜா வசனம்: எஸ்.எஸ். ஷோபனசந்தர், கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.பி.கே. கார்த்திகேயன். தயாரிப்பு சத்யா கிரியேஷன்ஸ் எஸ்.எஸ். நாராயணன். சீக்கிரமே இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு கோகுல் பட்சி சொல்லுதுங்க..!!!
இன்னொரு படத்தையும் பார்த்துடலாம்... படத்தோட பேரு
'எதிரி எண் - 3'
வங்கி கொள்ளையை மையப்படுத்திய கதையை வச்சு எடுக்கப்பட்ட படம்.
அதி புத்திசாலியான ஸ்ரீகாந்தின் திறமையை ஒரு கொள்ளை கும்பல் அவங்களோட திருட்டு தொழிலுக்கு பயன்படுத்திக்க நினைக்கிறாங்க.
அவங்களோட திட்டத்துக்கு எப்படியோ ஸ்ரீகாந்தை ஓ.கே சொல்ல வச்சிடறாங்க. ஆனா பாருங்க நம்ம கதாநாயகன் கொஞ்ச நாள்ல யோசிக்கிறாரு.. நம்ம ஏன் திருடறோம்.. யாருக்காக ? அப்படின்னு யோசிச்சு நம்ம செய்யறது சரியில்லைன்னு அவராகவே திருந்த நினைக்கிறபோதுதான் ஆரம்பிக்குது கதை..
அப்புறமென்ன.. அதுக்கப்புறம் நம்ம வில்லன்கள் சும்மா இருப்பாங்க..??
அடிதடி, சண்டை இப்படி போய்ட்டே இருக்கும்ல.. அப்படி போனாதானே சினிமா சினிமாவா இருக்கும்..
இந்த படத்தில பூனம் பாஜ்வா, சம்பத், ஜெயப்பிரகாஷ், உமா பத்மநாபன் நடிச்சிருக்காங்க. இவங்க மட்டுமில்லீங்க.. இவங்ககூட இன்னும் நிறைய துணை நடிகர்களும் நடிச்சிருக்காங்க...
ராம்குமார் டைரக்ஷ்ன்ல, 'சிக்ஸ்த் ஸென்ஸ்' நிறுவனம் தாயாரிச்சிருக்காங்க... இந்த படம் வந்து வசூலை அள்ளுமா? இல்லை ஆளை கொல்லுமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்...
http://tamilarai.blogspot.in
0 comments:
Post a Comment