அமிதாப்பச்சன்,ரேகா பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகர், நடிகைளுக்கு விருந்து அமிதாப்பச்சன்,ரேகா பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகர், நடிகைளுக்கு விருந்து
அமிதாப்பச்சன், ரேகா பிறந்த நாளையொட்டி இந்தி நடிகர், நடிகைகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நடிகர் அமிதாப்பச்சனுக்கு வருகிற 11-ந்தேதி 70 வயது பிறக்கிறது. இதையடுத்து ஒரு நாள் முன்னதாக 10-ந் தேதி சிறப்பு விருந்துக்கு அவரது மனைவி ஜெயாபச்சன் ஏற்பாடு செய்துள்ளார். அதே 10-ந்தேதி இந்தி நடிகை ரேகாவும் தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.அவரà ��ம் நடிகர், நடிகைகளுக்கு விருந்து அளிக்கிறார்.
அமிதாப்பச்சன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் 3 மாடிகளை புக் செய்து உள்ளனர். அங்கு சிவப்பு கம்பளம் விரித்து அமிதாப்பச்சன் வரவேற்க்கப்படுகிறார்.
அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களும் இதில் பங்கேற்கின்றனர். ஸ்டூடியோவும் அமிதாப்பச்சன் வீடும் வண்ண விளக்குகளால் அலங�¯ �காரம் செய்யப்படுகிறது.
அமிதாப்பச்சன் பிறந்த நாள் விருந்து கொண்டாட்டத்தில் ரேகா பங்கேற்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அதே நாளில் தனக்கும் பிறந்த நாள் என்ற மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார்.
Actress Anushka has been acclaimed as the reigning queen of South Indian film industry.
Actor Vishal had constantly looked ahead for this long run dream to come true and finally has it now.
Telugu filmmakers are constantly looking for more Tamil films to be remade now.
Nothing can beat the planet's romantic capital when it comes to the paradisiacal locations.
It looked like the controversy between director Vijay and Ponnusamy pertaining to Thaandavam script copycat would be never end.