விஜய்யோடு போதும் சூர்யாவின் தம்பி கார்த்தி விஜய்யோடு போதும் சூர்யாவின் தம்பி கார்த்தி
Tuesday, September 11, 2012
விஜய்யோடு மோதும் சூர்யாவின் தம்பி கார்த்தி
விஜய்யோடு போதும் சூர்யாவின் தம்பி கார்த்தி விஜய்யோடு போதும் சூர்யாவின் தம்பி கார்த்தி
அனுஷ்காவை நாய் கடித்தது: 3 நாள் ஊசி போட்டார்
அனுஷ்காவை நாய் கடித்தது: 3 நாள் ஊசி போட்டார் அனுஷ்காவை நாய் கடித்தது: 3 நாள் ஊசி போட்டார்
Vathikuchi Anjali
Vathikuchi Anjali Vathikuchi Anjali
Vathikuchi is a film which has director and producer A R Murugadoss's brother Dileepan in the lead role. After the film Engeyum Eppodhum, A R Murugadoss in association with Fox Studios is producing this film.
Cinema News From Tamilomovie.com
Click Here To See All Tamil Actress Profile
Anjali is pairing with Dileepan in Vathikuchi. This is the first film that Anjali portions have been completed in a short span of time. Actress Anjali though she is acting with big heroes and big producers have the habit of acting in the films which has importance to heroine roles even though it is a small budgeted film.
Anjali who had been committed to many films saw to that Vathikuchi was not delayed because of her. Anjali is donning the role called Meena in this film. Vathikuchi crew has completed Anjali's portions in a single schedule. The films Settai, M G R and Vathikuchi in which Anjali has donne d the female lead role is to be released one after another.I will go to the Court: Asin
I will go to the Court: Asin I will go to the Court: Asin
If anyone from the Hindi media contacts Asin for her interview, she will immediately disconnect her phone. Asin is frustrated because of the constant rumours about her. Earlier there was news that Asin was intimate with Amir Khan while acting in Ghajini.
Cinema News From Tamilomovie.com
Click Here To Watch Tamil Cooking TV Shows
Then there were continuous rumours that she was having an affair with Salman Khan after acting with him in the Hindi film London Dreams. Now there is news that Salman Khan has gifted her with a luxurious villa and a costly car. It was also mentioned that Asin is living together with Salman Khan in the same house.
Asin who was furious and frustrated seeing this news has issued a statement. In that statement Asin has mentioned, There are continuous defamatory news about me in the Bollywood magazines. I am linked with many Bollywood actors. News were spread that I am in love with Salman Khan.adminI was very patient because these kinds of rumours are very common in the film industry. Now there is worst news which states that I am living with Salman Khan. I cannot bear this. I have a family. Their hearts were broken when they saw that news. If at all I wanted to live with someone, it is not necessary that I should do it after coming to cinema. This news has affected me very much. Now I will not keep quiet. I am going to file a defamatory suit against the concerned people in the Court.
I have never given a thought about my second marriage: Prabhu Deva
I have never given a thought about my second marriage: Prabhu Deva I have never given a thought about my second marriage: Prabhu Deva
Two years back, Nayanthara and Prabhu Deva were deeply in love. They decided to get married. Because of this Prabhu Deva divorced his wife Ramlath. Nayanthara who was a Christian embraced Hinduism. She also quit acting.
Cinema News From Tamilomovie.com< /strong>
Click Here to Watch Special News and Events
When they were supposed to get married, difference of opinions arose between the two and parted ways. Nayanthara has now taken up acting once again. Prabhu Deva is now very busy directing Hindi films.
When asked Prabhu Deva that whether he will get married again, he said, At present I have never given a thought of getting married again. I am fully busy in cinema. I don't have time to plan for my second marriage. I don't have time even to think about my personal life. I have lots of work in cinema.I am fully concentrating on that. I am spending my time with my children when they are on vacation. I cannot say anything about directing a film which will have Salman Khan in the lead role. I know him for the past 15 years. We both are very affectionate. In Hindi, films are being produced by investing heavy money. Hence they are fully involved in their film works. Once the shooting of a film is commenced, they announce the release date. To work in Hindi films, I have settled in Mumbai in a rented house. I have not bought my own house in Mumbai.
After two years Nayanthara participates in the shooting held in Chennai
After two years Nayanthara participates in the shooting held in Chennai After two years Nayanthara participates in the shooting held in Chennai
After a long hiatus, Nayanthara has taken up acting. The last Tamil film which had acted was Boss Engira Baskaran. Her last film in Telugu was Sri Rama Rajyam. After this she got ready for her marriage.
Cinema News From Tamilomovie.com
Click Here To Watch Daily Tamil TV Serials
At the last moment her marriage was cancelled and because of this she has taken up acting once again. She has been signed to pair with Nagarjuna in a Telugu film. In Tamil she has been signed to pair with Ajith in a new film.
Arya and Tapsee is another pair in this film. Vishnuvardhan is directing this film. He had earlier directed the film Billa which had Ajith and Nayanthara in the lead roles. The new film is yet to be titled. The shooting of this film is taking place in top gear in a bungalow located in Old Mahabalipuram Road. Sequences pertaining to Ajith and Nayanthara are being shot now here.After two years, Nayanthara is participating in the shooting held in Chennai. She was very cheerful at the shooting spot and was closely moving with the crew. After completing this film, she will be acting in a Telugu film.
Vijay-Samantha-Vijay
Vijay-Samantha-Vijay Vijay-Samantha-Vijay
Samantha captivated the Tamil and Telugu audience with her acting in the film Naan Ee. She quit Shankar's I and Manirathnam's Kadal because she was undergoing treatment for skin allergy.
Cinema News From Tamilomovie.com
Click Here To See Tamil Movie Gallery
Now Samantha is very cheerful because talks are being held with her for the female lead role in a film which has the combo of Ilayathalapathy Vijay and director Vijay. This film is being produced by the famous producer Chandra Prakash Jain.
G V Prakash is composing music for this film. Samantha became very famous after pairing with Mahesh Babu in the Telugu film Dookudu. Since she is pairing with Vijay, there are chances for Samantha to become a leading actress in Tamil film industry. The Tamil film Nee Thane Pon Vasantham in which Samantha has donned the female lead role is to be released in due course.STR says, “Stop writing about Manmadhan 2”
STR says, "Stop writing about Manmadhan 2"
Simbu aka STR is requesting media to stop spreading the news about his forthcoming venture Manmadhan 2, sequel of his Manmadha.
A section of media in the Kollywood tinsel town is reporting about Manmadhan 2 that is to be written, directed and donned by multifaceted Silambarasan. But the star actor Simbu is asking to stop this all, on this STR tweeted in his microblogging page as, "I pls request media to stop writing news abt manmadan 2 because nothing has been confirmed yet and i have to finish the script work 1st"
Presently STR is lined up with his earlier commitments such as Podaa Podi with Varalakshmi Sarathkumar, Vaalu with Hansika and Santham, which are to be released by this year end. Post which Simbu have to complete Vettai Mannan along with Hansika, Jai and Anjali and Vada Chennai in the direction of Vetrimaaran. After completing all these STR will look forward with his Manmadhan 2, says reports…
Stay tuned to way2movies.com for more updates on Simbu and his movies…
Priyamani follows Hansika & gets verified
Priyamani follows Hansika & gets verified
The national award winning actress Priyamani joins the league of few stars namely Hansika, Amitabh Bachchan, Priyanka Chopra, SRK et al and got her twitter account verified.
Yes, before it was Hansika from the South India, who has verified her account and got a tick mark, followed by her name confirming that it is her. Now Priyamani, who is gearing up for the release of Charulatha, has clarified her 70,308 twitter followers that its her own account and not fake by getting it verified.
Priyamani starring Charulatha casts Malayalam actor Skanda in the lead role. Director Ponkumaran, a former assistant of Bhagyaraj and KS Ravikumar has wielded the megaphone for Charulatha that is filmed on the concept of Siamese twins. Charulatha is a Tamil/Kannda bilingual movie hitting screens on 21st of this Sep.
Tollywood Prince’s Bollywood debut with Shankar?
Tollywood Prince's Bollywood debut with Shankar?
Tollywood top notch actor, who is enjoying good fan base in Kollywood with his Businessman, is none other than Prince Mahesh Babu. This ace star who is son of Tollywood Superstar Krishna is touted to be debuting into Bollywood in the direction of Shankar.
As way2movies earlier reported viewers, after his first remake venture Nanban was success Shankar is busy penning the script for his next and the movie has now kickstarted. Vikram and Amy Jackson are playing the lead roles in this movie titled 'I', which is expected to be filmed on Elections.
There is abuzz in the Kollywood tinsel town that, Shankar and Mahesh had a formal meeting in Chennai recently and Prince is likely to be playing the lead role in the Hindi version of I, which was earlier faced a denial from Hrithik Roshan.
If things fall in the right place Tollywood Prince Mahesh Babu's Bollywood debut will be directed by Shankar…
Arya does a cameo for Vishal in MGR
Arya does a cameo for Vishal in MGR
Arya and Vishal seem to be the best buddies hanging up with each other since their film Avan-Ivan. Latest we hear is Arya is doing a cameo role in Vishal's MGR being directed by Sundar C.
Madha Gaja Raja is a comedy caper that casts Varalakshmi Sarathkumar and Anjali as the female leads for Vishal. Arya, who is busy with his commitments in Kollywood such as Ajith starrer in the direction of Vishnuvardhan, Selvaraghavan's Irandam Ulagam with Anushka and UTV's Settai is reportedly taken a break to be part of Vishal's MGR. Currently cast and crew of Madha Gaja Raja is shooting in Hyderabad and Vishal appears to have requested Arya to spare some time to do a guest appearance in this movie and the latter has flown to the city of Charminar.
Stay with us for more updates on Arya, Vishal and their film MGR…..
Ajith-Vishnuvardhan’s film tidbits
Ajith-Vishnuvardhan's film tidbits
Kollywood audiences and fans of Thala Ajith are eagerly waiting for the title of his forthcoming movie with Vishnuvardhan. In the meantime many reports are rolling down about the schedules cast and crew shooting locales et al, but there is no idea on the title and the story.
Here we come up with a line said by writer duo Subha, who are penning the dialogues for this yet-to-be-titled movie. Suresh from Subha in his twitter page said, "People think we are not revealing the title for Vishnuvardhan s movie. Truth is we have not settled on the title yet. but sooooon.."
Nayantara is pairing opposite Ajith in this untitled venture that also casts Arya and Taapsee Pannu as the other leads. Taapsee, who is playing the role as a journalist in Ajith starrer tweeted saying, "Last day of my first schedule of my 3rd Tamil movie. Time just flew. Looking forward to start d next schedule asap!".
However the title and the firstlook of this Vishnuvardhan's film starring Ajith are expected soon…
இரண்டாம் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை- பிரபுதேவா
இரண்டாம் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை- பிரபுதேவா
என் வாழ்க்கையில் இனி இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் குழந்தைகள், சினிமாதா ;ன் இனி எல்லாமே என்கிறார் நடிகர்- இயக்குநர் பிரபுதேவா.நயன்தாராவுக்காக மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபுதேவா. ஆனால் மகன்களைப் பிரிய மனமின்றி நயன்தாராவைப் பிரிந 021;தார். இப்போது தன் முதல் மனைவியின் குழந்தைகளுடன் தனது பொழுதைக் கழிக்கிறார். அடுத்து மூன்று இந்திப் படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த நிலையில் இரண்டாவது திருமண& #2990;் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மீண்டும் திருமணம் என்ற யோசனையே எனக்கு இல்லை. என் குழந்தைகள், என் சினிமாதான் இப்போது என் உலகம். என் குழந்தைகள் விடுமுறையில் இருக்கும்போது அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன். இப்போதைக்கு நுவ்வொஸ்தானன்டே... இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்திப் படங்களில் பணியாற்றுவதால் மும்பையில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியுள்ளே& #2985;். ஆனால் நிச்சயம் சென்னைதான் என் இருப்பிட முகவரியாக இருக்கும். இந்தியில் படம் செய்வது பிடித்திருக்கிறது. காரணம் நிறைய பணம் முதலீடு செய்வதோடு, படப்பிடிப்பை துவங்கும் போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து விடுகின்றனர். அந்த அளவு ; முழு ஈடுபாடு காட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது," என்றார். |
2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்ற நயன்!
2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்ற நயன்!
2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றார் நடிகை நயன்தாரா. பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு, சினிமாவில் தீவிரமாகிவிட்டார் நயன்தாரா. கோடிகளில் சம்பளம். இன்றும் முதலிட அந்தஸ்து என அவர் செழிப்பாகவே உள்ளார். தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்னை வந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் இப்போ துதான் முதல் முறையாகப் பங்கேற்கிறாராம் கடைசியாக தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திலும் தெலுங்கில் ஸ்ரீராமராஜ்யம் படத்திலும் நடித்தார். அதன்பிறகு திருமணதĮ 1;துக்கு தயாரானார். ஆனால் திருமணம் ரத்தானதால் நடிக்க வந்துள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். ஆர்யா, டாப்சியும் இ ;ன்னொரு ஜோடியாக இதில் நடிக்கின்றனர். இப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பங்களா ஒன்றில் சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதில் அஜீத்துடன் நயன்தாரா நடித்த காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கப்பட்டன. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்துப் பங்கேற்பது தனக்கு புதிய உற்சாகத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார் நயன்தாரா.படப்பிடிப்பில் அĪ 5;ைவருடனும் சிரித்து சகஜமாக பேசி பழகிய அவர், தொடர்ந்து இரு வாரத்துக்கு சென்னையில் தங்கி தனது பகுதிகளை முடித்துத் தருகிறார். |
அடுத்த வாரம் கத்திரி க்குப் போகிறது தாண்டவம்!
விக்ரம் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தாண்டவம் படம் அடுத்த வாரம் சென்சார் ஆய்வுக்குப் போகிறது. படத்திற்கு à ��ன்ன சான்றிதழ் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் படக் குழுவினர் உள்ளனர்.
தெய்வத் திருமகன் படம் மூலம் விக்ரமுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்த இயக்குநர் ஏ.எல். விஜய்தான் தாண்டவம் படத்தை இயக்கியுள்ளார். அனுஷ்கா, எமி ஜாக்சன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கண் பார்வையற்றவராகவும் ஒரு கெட்டப்பில் வருகிறார் விக்ரம். இதுதான் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் ஏற்றி விட்டுள்ளது.
இவர்கள் தவிர லட்சுமி ராய், சந்தானம், நாசர் உள்ளிட்டோரும் முக்கியப் பாத்திரங்களில் வருகிறார்கள். தற்போது அடுத்த வாரம் படம் சென்சார் சான்றிதழுக்காக செல்கிறதாம். இப்படத்தில் சண்டைக் காட்சிகள் நிறைய இருந்தாலும் கண்டிப்பாக யு சர்டிபிகேட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் படக் குழுவினர் உள்ளனர். இருந்தாலும் யு ஏ க ிடைத்தால் என்ன செய்வது என்ற கவலையும் அவர்களிடம் உள்ளதாம்.
இப்படத்தின் பாடல்களை மிகப் பிரமாண்டமாக எடுத்துள்ளனராம். இசையை ஜ.வி.பிரகாஷ்குமார் கவனித்துள்ளார். அருமையான லொகேஷன்களில் பாடல்களைப் படமாக்கியிருப்பதால் விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரை ரசிகர்களும் கூட பெரும் ஆவலுடன் ரசிக்கக் காத்துள்ளனர்.
சீயான் தாண்டவத்தைப் பார்க்க யாருக்குத்தான் ஆசை இர�¯ �க்காது...??
டுவிட்டரில் ரசிகர்கள் ஏமாறுவதை தடுத்த ஹன்சிகா..!
டுவிட்டரில் ரசிகர்கள் ஏமாறுவதை தடுத்த ஹன்சிகா..! டுவிட்டரில் ரசிகர்கள் ஏமாறுவதை தடுத்த ஹன்சிகா..!
நடிகர்-நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் மோசடிகள் நடக்கின்றன. திரிஷா, நயன்தாரா, அசின், ஸ்ரேயா பெயர்களில் மோசடிகள் நடந்துள்ளன. ஏராளமான ரசிக ர்கள் போலிகளை உண்மை என நம்பி தொடர்பு வைத்து ஏமாந்து இருக்கிறார்கள்.
இந்த மோசடியை தடுக்க ஹன்சிகா முயற்சி மேற்கொண்டார். ஹன்சிகாவின் டுவிட்டரில் 1 1/2 லட்சம் ரசிகர்கள் தொடர்பில் உள்ளனர். தன் பெயரில் போலியாக டுவிட்டரில் கணக்குள் உள்ளனவா? தனது பெயரில் மட்டும்தான் கணக்கு உள்ளனவா என்றெல்லாம் சரிபார்த்து ஆய்வு செய்தார்.
இறுதியில் தன் பெயரில் டுவிட்டரில் மோ சடி நடக்கவில்லை என்று கண்டறிந்தார். இதன் மூலம் ரசிகர்கள் ஏமாறுவதையும் தடுத்துள்ளார்.
சமந்தாவே சரணம்... ஜீவாவின் புகழ்மாலை!
டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் புண்ணியத்தில்தான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறதுகோடம்பாக்கத்தில். நடிகைகள் பேசுகிற வசனங்களை அப்படியே வெளியிட்டால், ஒட்டுமொத்த கலவரங்களுக்கும் அதுவே காரணமாகிவிடும்.
அந்தளவுக்கு மென்று துப்புவார்கள் தமிழை. அப்படிப்பட்ட நாயகிகள் சிலரோடு நடித்த அனுபவமோ, என்னவோ? சமந்தாவுக்கு பூ போட்டு வணங்காத குறையாக சிலிர்க்கிறார் ஜீவா.
ஒரு மொழியை தெரிஞ்சுகிட்டு அர்த்தம் புரிஞ்சு நடிக்கறது எவ்வளவு அழகுன்னு சமந்தாவை பார்க்கும்போதுதான் தெரிஞ்சுகிட்டேன். அவங்களுக்கு தமிழும் தெரியும். தெலுங்கும் நல்லா பேசு வாங்க. நீதானே என் பொன் வசந்தம் படத்தை இரண்டு மொழியிலும் எடுக்கும்போது ரெண்டையும் உணர்ந்து அவங்க பேசி நடிச்சதுதான் அழகு என்றார் ஜீவா.
முகத்தில் உணர்ச்சிகளை கொண்டு வரணும்னா அந்த மொழியை நல்லா தெரிஞ்சுக்கறதுதான் முக்கியம். அந்த வகையில் சமந்தாவுக்கு ஒரு சல்யூட் என்கிற ஜீவா, தன் முகமூடி யை கழற்றி எறிந்துவிட்டு இந்த படத்தோடு ட்ராவல் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
இனி மிஷ்கின் பக்கம் தலைவச்சு படுப்பாரு?
டப்பா டான்ஸ் ஆடுது... எமிக்கு நேர்ந்த இம்சை..
ஒரு படம் எடுக்கிற பணத்தில் ஒரு பாட்டு மட்டும் எடுப்பார் ஷங்கர். பென்சில் சீவபிளேடு போதும். கோடரி எதற்கு என்று கேட்கிற சக்தி அவரை வைத்து படம் எடுத்த எந்த தயார ிப்பாளருக்கும் இருந்ததில்லை. மிஸ்டர் பிரமாண்டம் என்கிற அந்தஸ்தை அவருக்கு தந்திருப்பது இந்த செலவுகள்தான். இவ்வளவு செலவு செய்தாலும் அதற்குரிய நேர்மையை அந்த பாடலுக்குள் வைப்பதுதான் ஷங்கரின் தொழில் நேர்த்தி!
தன் படத்தில் வரும் பாடல்களுக்காகவே நிறைய சிந்திக்கும் ஷங்கருக்கு அண்மை காலத்தில் வந்திருக்கும் சோதனை சொல்லில் அடங்காதது.
ஐ படத்தில் ஹீரோயி னாக நடித்துக் கொண்டிருக்கும் எமிக்கு டான்ஸ் அவ்வளவு ஈஸியாக வருவதில்லையாம். ஒரு ஸ்டெப் வைப்பதற்குள் டப்பா டான்ஸ் ஆடிவிடுகிறதாம் எமிக்கும், அதை சொல்லித்தரும் மாஸ்டருக்கும். இதனால் பேரதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் ஷங்கர், முதல்ல பிராக்டீஸ் பண்ணிட்டு செட்டுக்கு வாம்மா என்று கூறிவிட்டாராம்.
நெட்டு போல்ட்டெல்லாம் கழண்டு போகிறளவுக்கு பிராக்டீஸ் கொடுத்துக் கொ ண்டிருக்கிறார்களாம் இப்போது! எமியை உமியாக்காமல் ஓயமாட்டாங்க போலிருக்கே?
வீட்டுக்கு வராத சந்தனம்!
வீட்டுக்கு வராத சந்தனம்! வீட்டுக்கு வராத சந்தனம்!
சந்தன நடிகர் தன் பக்கம் வீசுகிற அதிர்ஷ்ட காற்றை பயன்படுத்திக்கொண்டு, இரவு-பகலாக நடிக்கிறார்.
ஒரு நாளைக்கு பல லட்சங்கள் சம்பளமாக கிடைப்பதால், எந்த வெளி நிகழ்ச்சிகளுக்கும் அவர் செல்வதில் லை.
முன்பெல்லாம் இரவு எந்நேரம் ஆனாலும், சந்தனம் வீடு திரும்பி விடுவாராம்.
இப்போதெல்லாம் வீட்டுக்கு கூட போவதில்லையாம். உழைப்பு...கடுமையான உழைப்பு!
மாற்றானை முந்தும் சாருலதா..!
மாற்றானை முந்தும் சாருலதா..! மாற்றானை முந்தும் சாருலதா..!
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதை ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனால் அந்த இரட்டையர்கள் இரு வேறு நடிகர்களாக இருப்பார்கள்.
உலக சினிமாவில் முதல்முறையாக இரட்டையர்கள் இருவராகவும் ஒரே நடிகர் நà ��ித்திருப்பது இதுவே முதல்முறை என்று நெஞ்சு வலிக்க தன்னைத்தானே தட்டிக் கொண்டார் கே.வி.ஆனந்த். ஆனால் இது உண்மையா? உலக அளவுக்கெல்லாம் போக வேண்டாம். உள்ளூர் அளவிலேயே இதனை பிசுபிசுக்க வைத்துள்ளது சாருலதா.
இதில் ப்ரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதிரிகளாக நடித்துள்ளார். தாய்லாந்து படமான அரோனின் அப்பட்ட காப்பி. ஹன்ஸ்ராஜ் சக்சேனா போலீஸ் கஸ்டடிக்குப் பிறகà � தனியாக வந்து விநியோகிக்கும் முதல் படம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் வெளியாகிறது.
சக்சேனாவின் முதல் அறிவிப்புபடி சென்ற மாதமே படம் வெளியாகியிருக்க வேண்டும். சில நடைமுறை சிக்கல்கள். இந்த மாதம் படம் வெளிவருகிறது. அக்டோபர் 12 மாற்றான் வெளிவருவதற்குள் மூன்று மொழிகளிலும் சாருலதாவை வெளியிடுவதில் தீவிரமாக உள்ளனர். ரிலீஸ் தேதி தெரியாத நிலையில் இ ன்னும் சில தினங்களில் என்று தியேட்டர் டீட்டெயிலுடன் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
ஆக, மாற்றானைவிட முன்னதாக சாருலதா வெண்திரைக்கு வந்துவிடும் என்பது திண்ணம்.
இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா
இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா
பாடகராக மாறி கலக்கிய பவர் ஸ்டார்!
பாடகராக மாறி கலக்கிய பவர் ஸ்டார்! பாடகராக மாறி கலக்கிய பவர் ஸ்டார்!
Popular Posts
-
Exclusive Look at the Poster of Talaash features Aamir Khan, Kareena Kapoor and Rani Mukerji Talaash (Hindi: तलाश ) ...
-
Ajith Kumar and his fans celebrated his Birthday on May 1st in a grand manner. The Audio of 'Billa 2' was also released on this day....
-
Did Rajnikanth find his director for Rs. 240Crore project? Superstar Rajnikanth is almost done with his magnum opus Kochadaiyaan. The entire...
-
Osthi audio launch will happen on October 19, confirms the film's music director Thaman. There were plans to release a single track ...
-
Actress Sneha and Prasanna marriage will be held on 11 th May at Srivaru Venkatachalapathy Hall, Vanagaram. Recently, Actress Sneha was acc...
-
Actress Sona at UNIQ Fashion Week stills Gallery. Exclusive photos of Actress Sona at UNIQ Fashion Week. ...