பட அதிபர் ஏ.எம். ரத்னத்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா டைரக்டு செய்திருப்பதுடன், கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம், 'ஊலல்லா'. இந்தப் படத்தில், ஜோதி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த திவ்யா பண்டாரி நடித்திருக்கிறார்.
அப்பாவாக தலைவாசல் விஜய்யும், எத்தனை துன்பம் வந்தாலும், சிரித்துக்கொண்டே அரவணைக்கும் அம்மாவாக ராணியும் நடித்துள்ளனர ். இவர்களுடன் கஞ்சா கருப்பு, பட்டி மன்ற ராஜா, பக்கோடா பாண்டிய ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு வசனம் எழுதியிருக்கும் சேகர் பிரசாத், ஜோதி கிருஷ்ணாவின் நண்பராக ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ். ராம்பாபு, கலைச்செல்வன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி டைரக்டர்-கதாநாயகன் ஜோதி கிருஷ்ணா கூறியது. "யதார்த்த வாழ்க்கையில் நடக்கும� � சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லும் படம் இது. ஒரு 'கேர்ள் ப்ரெண்ட் கூட கிடைக்காத மக்கு மாணவரனாக நான் நடித்திருக்கிறேன். எனக்கும் ஒரு காதலி கிடைக்கிறாள். அவளையாவது தக்க வைத்துக்கொண்டேனா, இல்லையா? என்பதுதான் கதை. இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் திவ்யா பண்டாரி, என் முந்தைய அறிமுகங்களான திரிஷா, ஸ்ரேயா, இலியானா ஆகியோரைப்போல் பிரபலம் ஆவார்."

http://fcensor.blogspot.in
0 comments:
Post a Comment