Thursday, April 4, 2013

காஜால் அகர்வாளை கவர்ச்சி எனக்கு பிடிக்கும் - கார்த்தி - Tamil Cinema Latest News

 காஜல் அகர்வாலின்  கவர்ச்சி எனக்கு பிடிக்கும் -   நடிகர் கார்த்தி

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ராஜேஷ் டைரக்ட் செய்துவரும் புதிய படம் தான் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’. கார்த்தி ஹீரோவாக நடித்து வரும்

இந்தப்படத்தில் அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். இவர் இல்லை யென்றால் நான் இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு தன்னுடைய எல்லா படங்களிலும் காமெடிக்கு சந்தானத்தை வைத்திருக்கும் ராஜேஷ்

இந்தப்படத்திலும் அவரைத் தான் காமெடிக்கு போட்டிருக்கிறார். பொள்ளாச்சி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பை வேகமாக நடத்தி முடித்திருக்கும் டைரக்டர் ராஜேஷ் படம் குறித்து மேலும் கூறியிருப்பதாவது : ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ முழுக்க முழுக்க ஃபேமிலி சப்ஜெக்ட் படம். கார்த்தி ஏற்கெனவே இதுபோன்ற கதைகளில் நடித்துள்ளதால் இந்த படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கார்த்தியுடன்

பணியாற்றியது எனக்கு முதல் அனுபவம் மட்டுமில்லாமல் அது நல்ல அனுபவமாகவும் அமைந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் காஜல் அகர்வாலின் ஆக்டிங்கை பார்த்து நான் பிரமித்து போனேன். அவரிடம் ஒரு டயலாக்கை சொல்லிவிட்டால், அதை உடனே அப்படியே உள்வாங்கி அருமையாக நடித்து கொடுத்து விடுவார்

Wednesday, March 27, 2013

கெளதம் ஐஸ்வர்யா இணையும் புதிய படம்

 இணையும் புதிய படம்
கெளதம் வசம் இப்போது டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் உள்ளதாம்.
அப்படி ஒரு புதிய வாய்ப்பு ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடமிருந்தும் அவருக்கு வந்திருக்கிறது. ஆமாம், தனது கணவரும் நடிகருமான தனுஷை வைத்து 3 என்ற படத்தை டைரக்ட் செய்த ஐஸ்வர்யா தனது அடுத்த படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக்கை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
3 படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு சரியாகப் போகவில்லை என்றாலும் அந்தப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் ஐஸ்வர்யாவுக்கு டைரக்டர் என்ற அங்கீகாரத்தையும், நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.
அந்தப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்து இதுவரை எதையும் வெளியில் சொல்லாமல் இருந்த ஐஸ்வர்யா, தற்போது கார்த்திக் மகன் கெளதம் கார்த்தியை வைத்து அடுத்த படத்தை டைரக்ட் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சமீபத்தில் கெளதமை நேரில் சந்தித்து இதுகுறித்துப் பேசியிருக்கிறாராம் ஐஸ்வர்யா. வழக்கம் போல இந்தப் படத்துக்கும் அனிருத் தான் மியூசிக் டைரக்டர்.படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Tuesday, March 26, 2013

நடிகையிடம் தயாரிபபாளர் பயன்படுத்திய செக்ஸ் டெம்ப்ட் டேஷனை அதிகரிக்கச் செய்யும் ஸ்பிரே

திருடனை குறிக்கும் படத்தில் பெயிண்டிங்கைப் போல அறிமுகமான நடிகை அவர்! அந்த படத்தின் தயாரிப்பாளர் வாட்டசாட்டமாக இருப்பார். நடிகையின் கவனிப்புக்காக ஏங்கி வாட்டமாகவே இருந்தார். தயாரிப்பாளரின் ஜாடைமாடையான கோரிக்கைகள் நடிகைக்கு புரியவில்லை.இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக விருந்து ஒன்றிற்கு சென்னை வடபழநியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது!சரக்கும், சாப்பாடுமாக அமர்க் களப்பட்டு கிட்டத்தட்ட விருந்து முடிகிற தருவாயில்…கொஞ்சமாக ஒயினை ஊற்றி உறிஞ்சிக் கொண்டிருந்தார் நடிகை!பொறுத்தது போதும்…. என ஆசை பொங்கி எழ…. நடிகையை நெருங்கினார் தயாரிப்பாளர்!நேரிடையாகவே மேட்டருக்கு வந்தார்.“””உன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தின துக்கு நன்றிக்கடனா என்னய கவனிக்கக்கூடா தா?” என தயாரிப்பாளர் கெஞ்சலாக கேட்க…தயாரிப்பாளரின் கோரிக்கையை புரிந்துகொண்டா லும், தயங்கித் தயங்கியே தள்ளிப் போனார் நடிகை.ஆனால் தயாரிப்பு விடுவதாக இல்லை.அடுத்தடுத்து படம் தயாரித்தால்தனக்கு வாய்ப்புக் கிடைக்கக்கூடும் என்பதால் ஒருவழியாக சம்மதித்து… அதற்கென ஸ்பெஷல் கால்ஷீட் ஒதுக்கித் தந்தார் நடிகை.அதே ஹோட்டலில் ரூம் போடப் பட்டது!பானங்களை சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்.!ட்ரெய்லர் முடிந்து… மெயின் பிக்ஸர் தொடங்கியது!“”ஒரு நிமிஷம்…”’ என்றபடி ஒரு பாக்ஸை பிரித்துக்கொண்டு பாத்ரூமிற்குள் போனார்!அது வெளிநாட்டு சமாச்சாரமான -டெம்ப்ட் டேஷனை அதிகரிக்கச் செய்யும் ஸ்பிரே! அந்த ஸ்பிரேவைஅந்த இடத்தில் பயன்படுத்திக் கொண்டு லீலைகளில் ஈடுபட்டார் தயாரிப்பு!நேரம் போய்க்கொண்டிருந்ததே தவிர அந்த விளையாட்டு க்ளைமாக்ஸை எட்டவே இல்லை!“நன்றிக்கடன்தானே’’என விரும்பி ஒப்புக் கொண்ட நடிகை நேரம் செல்லச் செல்ல… வேதனையில் துடிக்க ஆரம்பித்தார்! ஒரு கட்டத்தில் அவரை தள்ளிவிட்டு எழுந்து அழுகிற மனநிலைக்கு வந்துவிட்டார் நடிகை!குஷியோடு தொடங்கிய ஆட்டம் ‘குய்யோ முறையோ’ என ஆகிப்போனது தயாரிப்புக்கும்!ஆமாம் அவரின் விறைப்பு குறையவே இல்லை! என்னென்னவோ செய்து பார்த்தும், குளிர் நீரில் குளியல் போட்டும் பிரயோஜனமில்லாமல் போனது!வெட்கமும், கூச்சமும், அவமானமும் பிச்சுப்பிடுங்க… வேறுவழியின்றி உதவியாளரை அழைத்து விஷயத்தைச் சொல்ல… சாலி கிராமத்திலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்          துச் செல்லப்பட்டார் தயாரிப்பு! அங்கே சில சிகிச்சைகள் அளித்தும் டெம்ப்டேஷன் குறைந்தபாடில்லை.உதவியாளரிடம் டாக்டர் கேட்டார்…“இவர் பயன்படுத்திய ஸ்பிரே பாட்டில் எங்கே? அதைக் கொண்டாங்க!’’’உதவியாளர் மறுபடியும் ஓட்டல் அறைக்கு ஓடி… ஸ்பிரே பாட்டிலை  எடுத்து வந்தார்! அதில் என்ன மருந்து கொடுத்தால் எதிர்விளைவை… அதாவது டெம்ப்டேஷனை குறைக்க முடியும் என்கிற குறிப்பு இருந்தது.அதன்படி தயாரிப்புக்கு எதிர் மருந்து கொடுக்கப்பட்டது!ரெண்டுமணிநேர போராட்டத்திற்குப் பின் நிலைமைசகஜ நிலைக்கு திரும்பியது!சமூகத்துக்கு விரோதமான உறவை, இயற்கைக்கு விரோதமாக நிகழ்த்த விரும்பியதால் ஏற்பட்ட அவஸ்தை இது!

Saturday, March 23, 2013

ஸ்னேகா அக்கா கர்ப்பம் - சிநேகா

 ஸ்னேகா அக்கா கர்ப்பம்
நட்சத்திர தம்பதியான ஸ்னேகா- பிரசன்னாவிற்கு ப்ரமோசன் கிடைத்திருக்கிறது. அதுதாங்க ஸ்னேகா இப்போ கர்ப்பமாக இருக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் ஸ்னேகா- பிரசன்னா திருமணம் நடைபெற்றது. 
இதனையடுத்து தலை ஆடி, தலை தீபாவளி, பொங்கல் என இந்த ஜோடி பற்றி செய்திகளை போட்டு அலுத்துப் போன ஊடகங்களுக்கு சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஸ்னேகா கர்ப்பம் என்பதுதான் அது. 
திருமணத்திற்கு பின்னர் ஜோடியாக விளம்பரங்களில் நடித்த நட்சத்திர தம்பதிகள் எதிர்காலத்தில் குழந்தையோடு நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஸ்னேகா கர்ப்பம் என்று தெரிந்த உடனே தனி கவனிப்பு தானாம். இதனால் கடை திறப்பு, விளம்பரம் போன்றவற்றில் கலந்து கொள்வதை குறைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்களாம்.
புதுப் பெண்ணாக இருந்த ஸ்னேகா நகைக்கடை, சாம்பார் பொடி, சப்பாத்தி மாவு போன்ற விளம்பரங்களில் நடித்து வந்தார். கூடவே அவர் கணவர் பிரசன்னாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. கர்ப்பிணியானதால் இனி எந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க வைக்கலாம் என்று இப்போதே யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற சத்துமாவு, உடைகள் விளம்பரத்தில் நடிக்க வைக்கலாமா என்று யோசிக்கும் விளம்பர நிறுவனங்கள் பாப்பா பிறந்த உடனே எங்க நிறுவனத்தில் நடிக்க வைக்கணும் என்று அக்ரிமென்ட் போடாத குறையாக நிற்கின்றனராம்.

Friday, March 15, 2013

பரதேசி திரைவிமர்சனம்

சாலூர் கிராமம், 1937ல்… வறுமையை கிராமத்தை போட்டு ஆட்டுவிக்கிறது. இந்த ஊர்ல தண்டோரா போடுகிறார் ராசா. டீ எஸ்டேட்டில் நல்ல வேலை இருக்கிறது. நல்ல சம்பளம், நல்ல உடை, உணவு, வாரத்தில் ஒரு நாள் விடுப்பு என்று எல்லாம் ஆசை காட்டி அவர்களை வேலைக்கு கூப்பிடுகிறான் கங்காணி. கிராமத்தில் இருந்து ஏராளமானவர்கள் அவனை நம்பி அவன் பின்னால் போகிறார்கள். 48 நாட்கள் நடைக்குப் பிறகு டீ எஸ்டேட்டைப் போய்ச் சேருகிறார்கள். அங்கு போன பிறகுதான், இனிக்க இனிக்க பேசி அழைத்து வந்த கங்காணி கொடூரமான உண்மை முகம் தெரிய வருகிறது. போனவர்கள் எல்லாமே அடிமையாக்கப்பட அழகான பெண்களின் கற்பும் சூறையாடப்படுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்கள்… அந்த மக்கள் என்ன ஆகிறார்கள் என்பதை முழுவதுமாக சொல்கிறது.
படத்தின் முதல் பாதி சாலூர் கிராமத்தில் நடக்கிறது. ஒரு மணி நேரம் சில நிமிடங்களிலே கரைந்து போனது போன்று இருக்கிறது. கல்யாணம் நடக்கும் போது சாவு விழ மக்கள் நல்ல சோறு சாப்பிட வேண்டும் என்பதற்காகவே, அதை மறைத்துக் கொண்டு கல்யாணத்தை நடத்தி முடிப்பது அதர்வா, வேதிகா சம்பந்தப்பட்ட காட்சி, கங்காணி மக்களை மூளைச் சலவை செய்து வேலைக்கு அழைத்துச் செல்வதில், முதல் பாதி ஓடிப் போகிறது. இடைவேளையில் வரும் காட்சி ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.
படத்தின் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் டீ எஸ்டேட்டிலேயே நடக்கின்றன. அங்கு மக்கள் எப்படி அடிமையாக்கப்படுகிறார்கள். பெண்களின் கற்பை சூறையாடும் வெள்ளைக்கார துரை, நோய் வந்து சாகும் மக்கள் என அனைத்தும் அழுத்தமான காட்சிகள். முதல் பாதி ஒரு மணி நேரமும் இரண்டாவது பாதி ஒன்றேகால் மணிநேரமும் ஓடுகிறது படம். அதிலும் முதல் பாதி சட்டென முடிந்து போகிறது. என்னடா அதுக்குள்ள இடைவேளை வந்துருச்சா… என அனைவரும் கேட்கிறார்கள். இரண்டாவது பாதி கொஞ்சம் டீட்டெயிலான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறது.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு இந்த ராசா கேரக்டருக்கு அதர்வாவை விட்டா வேற யாராவது செட் ஆவாங்களா என்று யோசிச்சுப் பார்த்தால், யாருமே செட் ஆகிற மாதிரி தெரியலை. அந்த அளவுக்கு கேரக்டராகவே அவரை மாற்றியிருக்கிறார் பாலா. படம் முழுக்க ‘பேக்கு’ மாதிரி வரும் அதர்வா, சாப்பிட உட்காரும் இடத்தில் சாப்பாடு கொடுக்கப்படாததால் அழுது கொண்டே போகும் காட்சியில் ஆரம்பித்து படம் முழுக்க உயிரோட்டமாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் வேதிகா, அங்கம்மா கேரக்டரில் வருகிறார். அதர்வாவை முதலில் கலாய்ப்பதும் பின்பு, அவரிடம் தன்னையே இழப்பதுமான கேரக்டர் இவருடையது. கணவன் தன்னை விட்டு ஓடிப் போய்விட டீ எஸ்டேட்டில் தனது குழந்தையுடன் அடிமையாக உழைக்கிறார் தன்ஷிகா. தன் குடிசையிலேயே அதர்வா வந்து தங்க அவரை ஓட விட்டு துரத்தி அடிப்பதும் பின்பு அவர் மீது பரிவு காட்டுகிறார் இவர். கொஞ்சம் போல்டான பெண் கேரக்டர். இவர்கள் தவிர, தங்கராசு, கருத்தக்கண்ணி கேரக்டரில் வரும் ஜோடிகள், வேதிகாவின் அம்மா, கங்காணி கேரக்டரில் வரும் ஜெர்ரி, டாக்டர் கேரக்டரில் வருகிற சிவசங்கர் என படம் வருபவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் நம் மனதை அழுத்திச் செல்கிறார்கள்.

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒருவேளை பாலா குச்சி வெச்சு வேலை வாங்கியிருப்பாரோ என்னவோ, நாஞ்சில் நாடனின் வசனத்தில் ‘இந்த நரகக் குழியில் நீயும் வந்து விழுந்திட்டியே…’ என்று அதர்வா புலம்பும் அந்த ஒரு வசனமே போதும். அதற்கு மேலும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. செழியனின் கேமிராவுக்குள் நுழைந்து சாலூர் கிராமத்தின் மக்களும் அவர்கள் டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் துன்பமும் காவியமாக வெளிப்பட்டிருக்கிறது. கிஷோர் படத்தொகுப்பும் அருமையாக இருக்கிறது.
ரெட் டீ என்னும் நாவலைத் தழுவி, பரதேசி படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் பாலா. பாலாவின் படங்களில் சிறந்த படம் என்று ஒன்றைச் சொல்லச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு பரதேசியை சொல்லி விடலாம். திரைக்கதையாகட்டும், படத்தை உருவாக்கிய விதத்திலும் பாலா எப்போதுமே கொண்டாடப்பட வேண்டிய இயக்குநராகிவிட்டார். இந்தப் படத்தின் பத்திரிகையளர் சந்திப்பில் பாலா, ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, டீ குடிக்கிறதுக்கு முன்னால இந்தப் படம் உங்களுக்கு நினைவுக்கு வரும்…’ என்று பேசினார். ஆனால் என்னைப் பொறுத்தவரை இனிமேல் டீ என்று எழுதினால் கூட பரதேசி தான் நினைவுக்கு வரும்…!
Tags: paradesi review, paradesi thirai vimarsanam, paradesi thirai vimarsanam in tamil, paradesi vimarsanam, thirai vimarsanam of paradesi, பரதேசி, பரதேசி full movie free dowload, பரதேசி movie, பரதேசி movie online, பரதேசி online, பரதேசி review, பரதேசி thirai vimarsanam, பரதேசி torrent download, பரதேசி vimarsanam, பரதேசி சினிமா விமர்சனம், பரதேசி திரை விமர்சனம், பரதேசி படம் விமர்சனம், பரதேசி பாடல், பரதேசி பாடல் வரிகள், பரதேசி விமர்சனம்

Thursday, March 14, 2013

விவாகரத்து நடிகர் நடிகைகள்

ஊர்வசி
பிரசாந்த்
மோகினி
ரோகினி
சொர்ணமால்யா
சுகன்யா-ஸ்ரீதர்
பாபிலோனா
டான்ஸ் மாஸ்டர் கலா- ஆர்.கோவிந்தராஜன் (சிநேகாவின் அண்ணன்)
சுலக்ஷனா – எம்.எஸ்.வி.கோபி
ரேவதி – சுரேஷ்மேனன்
கவுதமி
ராமராஜன் – நளினி
சீதா – பார்த்திபன்
கமல்ஹாசன் (இருமுறை)- வாணிஸ்ரீ, சரிகா
சரண்யா – ராபர்ட்
டாக்டர் ஷர்மிளா – ஏ.எல்.என்.மோகன்
ஸ்ரீவித்யா – ஜார்ஜ்
அம்பிகா- (ஒருமுறை)
ராதிகா – (இருமுறை)
சரத்குமார் – சாயா
விஜயகுமாரி – எஸ்.எஸ்.ராஜேந்திரன்
லட்சுமி – (மூன்று முறை)
ஐஸ்வர்யா (ஒரு முறை)
சுஜாதா
சரிதா-முகேஷ்
Tags: நடிகை பட்டியல், விவாகரத்தான நடிகர்

Tuesday, March 12, 2013

நடிகையை அபேஸ் செய்த நடிகர்

மோதிரக் கையால் ஷொட்டு வாங்கிய பையன் (’பாய்ஸ்’) அவர். தலைகீழாகக் குட்டி கர்ணம் அடித்துதான் நடிப்புத்துறைக்கு வந்தார். முதல் படத்தில் பத்தோடு பதினொன் றாக வந்தாலும்… பளிச்சென்று மெதுவாகத் தேறி வந்தார்.
மாணவப் பிரதிநிதியாக இவர் வளைந்தாட்டம் போட்ட சமயத்தில் பளிச்சென்று பழக்கம் வந்தது அவ்விட நடிகையோடு கையெழுத்து போடாத கலகல ஒப்பந்தம் ஒன்று இருவருக்கும் நிறைவேற… குழாய்ப் புட்டு சகிதமாகப் படகு வீட்டில் நடிகை விருந்து கொடுத்தார்.
அப்போது அந்தப் படகே கதகளி ஆடியதாம். அந்த படகுப் பழக்கத்தில் ஜில்லான நடிகை பிறகு அதிரடி அப்பா படத்தின்போது கேமராவுக்கு வெளியே செமத் தியாகச் சுத்தினாராம் இவரோடு!
அதற்கு முன்பாக மொத்த மாநிலத்தையும் கட்டிப் போட்ட படத்தில் தன்னோடு லவ்விய பெண்ணுக்கு, ‘கார போண்டா மூக்கழகி’ என்று செல்லப் பெயர் வைத்து சிணுங்கி வந்தார் நடிகர்.
அந்தப் படத்துக்குப் பின் மறுபடியும் மல்லிப்பூ நகரையே மையம்கொண்ட ஒரு படத்தில் நடித்தபோது இருவருக்கும் எக்கச்சக்கமாகி விட… ஷ¨ட்டிங் நேரத்திலேயே திடீர் திடீரென காணாமல் போக ஆரம்பித்தார்கள்.
அவுட்டோரில் ஒருநாள் ‘ஸ்விட்’ ரூமில் நடிகை ப்ளஸ் தாய்க்குலத்துடன் உற்சாக பானம் அருந்தியபடி சீட்டு விளையாட ஆரம்பித்தாராம் நடிகர். ஒரு கட்டத்தில் நடிகை சோர்ந்து தூங்கிப் போய்விட… நடிகரின் தகடதினா பார்வை தடம் மாறிப் பாய்ந்ததாகவும்… கொஞ்ச நேரம் கழித்து சிக்கன் பிளேட்டோடு அழைப்பு மணியை அழுத்திய ‘ரூம்பாய்’, அடுத்த கொஞ்ச நாளைக்கு பேயறைந்த மாதிரி முழித்துத் திரிந்ததாகவும் சொல்வார்கள்.
தென் மாநிலத்தின் மொழி எல்லைகளைக் கடந்து பர்சனலாக கவர்ச்சி வலை விரித்து வைத்திருக்கும் அந்த சீனியர் நடிகையுடன் ரொம்ப லேட்டாகத்தான் ஒரு படத்தில் காம்பினேஷன் வந்தது நம்ம ஹீரோவுக்கு. கேமரா முன்பு ஆக்ஷன் ஹீரோவாக சுறுசுறுப்பாக நடித்து அவ்வப்போது சீனியர் நடிகையின் ரியாக்ஷனை ஓரக்கண்ணால் அளவெடுத்தார். சீனியர்தான் எமனையே விழுங்கி ஏப்பம் விடுபவராயிற்றே… இந்தச் சின்னவரின் சில்மிஷம் புரியாதா என்ன… முதலில் ‘ஹலோ’ என்று சம்பிரதாயமாக அழைத்துக்கொண்ட இருவரும், பின்னர் ஷ¨ட்டிங் முடிந்து வீட்டுக்குப் போன பிறகும் விடிய விடிய கிரஹாம்பெல் புண்ணியத்தில் கடலை போட்டுக்கொண்டே இருந்தார்களாம். அப்புறம் இந்த இருவரையும் தனியாக காரில் பின்னரவில் பார்த்தவர்கள் உண்டு.
செக்கச் செவேலென்று மூக்கும் முழியுமாக கோலிவுட்டில் கும்மியடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகையோடு ஜோடியாக நடிக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக இவருக்கு ஆசையாம்.
ஒருசில தயாரிப்பாளர்களிடம் இதைச் சொல்லிப் பார்த்தபோது, ”அவங்க உங்களுக்கு அக்கா மாதிரி இருப்பாங்க தம்பி. ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க” என்று ஆசையில் மண் அள்ளிப் போட்டார்களாம்.
மனசுக்குள் இரைந்த ஜாஸ் மியூசிக்கின் அலறலை அடக்க முடியவில்லை இவரால். ‘அத்தை மகளை கட்டிக்கொள்வதற்கும், மாமன் மகனை மணமுடிக்கவும்தானே வயசு, சம்பிரதாயம் எல்லாம்.
கேமரா முன்னாடி கட்டிபிடிச்சு பாட்டுப் பாடுற கருமாந்தரத்துக்கு எதுக்கு இதெல்லாம் பாக்குறீங்க’ என்று ஒரு புதுமுக தயாரிப்பாளரை வாதாடி சம்மதிக்க வைத்தார் நடிகர்.
ஊரையே காவல் காக்கிற அந்தப் படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரியைப் பார்க்கிறவர்களுக்கு, அது கேமராவுக்குப் பின்னாலிருந்து தொடர்கிற நெருக்கம் என்று நச்சென்று புரிந்துபோகும்!
ஒருநாள் தற்செயலாக ‘வாடா… போடா’ தோஸ்த் ஒருத்தர் ஷ¨ட்டிங் நடக்கிற ஊருக்கே ஜில்லென்று வந்து இறங்கினார். அவரோடு இவர் உற்சாக பானம், ஊர்வம்பு என்று இருந்த நேரத்தில், நடிகையின் அறை யிலிருந்து வந்த இன்டர்காம் அழைப்பு மறுபடி ஜாஸ் மியூசிக்கை அலற விட்டதாம்.
தன் அறையில் நண்பரை சிங்கிளாகத் தவிக்கவிட்டு சிறிது நேரம் காணாமல் போனாராம் இவர். திரும்பி வந்து விஷயத்தை கெக்கலிப்பாகச் சொல்ல… ”ஏண்டா வயசு பார்க்காம வழிஞ்சுகிட்டு அலையுறே?” என்று ஆரம்பித்து… அக்கறையும் பொறாமையுமாக மாறி மாறி திட்டித் தீர்த்தாராம் நண்பர்.
கடுப்பின் உச்சிக்கே போன ஹீரோ, ”டேய், அவங்களைப் பத்தி உனக்கென்ன தெரியும்?” என்று ஆரம்பித்து டென்டுல்கர் முதல் பல வி.ஐ.பி. உதாரணங்களை சம்பந்தமே இல்லாமல் தன் சப்போர்ட்டுக்கு அழைத்து சீறித் தள்ளினாராம். அந்தக் கால்சட்டைப் பிராய நண்பர் கப்சிப்பென்று சென்னைக்கு ரயில் ஏறினாராம்.
ஷ¨ட்டிங் நடக்காத இரண்டாம் ஞாயிறு… நண்பர்கள் புடைசூழ மகாபலிபுரத்தில் இருக்கும் பிரமாண்டமான ஃபார்ம் ஹவுஸில் இவரைப் பார்க்கலாம். விசாலமான நீச்சல் குளத்தில் இவர் சுறா வேகத்தில் நீந்திக்கொண்டே நகர… கரையோரம் ஒரு பேரர் குப்பியை கையில் சுமந்தபடி ஓடிக்கொண்டே இருப்பார். கைநீட்டுகிற நேரத்தில் குப்பியை நீட்டாவிட்டால்… ‘நல்ல வார்த்தை’களால் நீராட்டிவிடுவாராம் ஹீரோ!
சிட்டிக்குள்ளிருந்து காஸ்ட்லி கேர்ள்ஸ் காரில் வந்திறங்குவார்கள். அவர்களோடும் நீச்சல் தொடரும். திங்கள் அதிகாலை கண் விழித்து… அலறிப் புடைத்துக் கொண்டு வீடு திரும்புவார். ஷூட்டிங் இருந்தாலும் இல்லாவிட்டாலும்…
அங்கே இவருக்கு செமத்தியாக அர்ச்சனை காத்திருக்குமாம்.
பொதுவாக ஒப்பந்தமான படத்தில் முழுசாக நடித்து முடித்த பின்னரே பேசிய சம்பளத்தைப் பெறுவார்கள். இவரோ, சினிமா எடுக்கிற சி.டி. கம்பெனியிடம் ”எனக்கு அவசரமாப் பணம் தேவைப்படுது” என்று சொல்லியே முன்கூட்டி மொத்த சம்பளத்தையும் கறந்து விட்டாராம்.
அந்தப் படத்தின் அவுட் டோர் படப்பிடிப்புக்காகப் போனபோது செர்ரிப் பழமாகச் சிவந்திருக்கும் மைனாவுடன் ஈராக் பிரச்னை குறித்து விடிய விடிய டிஸ்கஷன் நடத்தி யிருக்கிறார்.
அப்போது, ”நீயும் ஏதாச்சும் சொல்லி மொத்த சம்பளத்தையும் முன்னாடியே வாங்கிடு” என்று ஏத்திவிட்டாராம் அந்த நடிகையிடம். ரொம்ப நாளைக்கு இவரைத் திட்டித் தீர்த்தாராம் அந்தப் படத்து தயாரிப்பு நிர்வாகி.
லேட்டஸ்டாக… பேரறிஞர் (அண்ணா நகர்) பேர் சொல்லும் ஏரியாவில் பிரபல ஜிம் ஒன்றின் கண்ணாடிச் சுவர்களுக்கு கன்னம் சிவக்கிறதாம். இந்த சினிமா பிரபலத்தோடு பேசிப் பழகுவதற்கு வி.ஐ.பி.
குடும்பத்துப் பெண்கள் சிலர் விருப்பம்கொண்டு அங்கே வருகிறார்களாம். குடும்பப் பட்சிகளை தன் கூண்டில் அடைக்கிற இவர் வேகத்தைப் பார்த்து, விஷயம் தெரிந்தவர்கள் வெலவெலத்துப் போயிருப்பதாகக் கேள்வி.
”இவ்ளோ விடியலில் வந்து எக்ஸர்ஸைஸ் பண்ற ஆளை நாங்க பார்த்ததே இல்லீங்க” என்று அந்த ஏரியா வில் அசந்து பேசுகிறார்களாம்.நடிகருக்காக கதை கேட்டு ஓகே பண்ண நிழல்மனிதர் ஒருத்தரும் உண்டு.
பேருக்கேத்த மாதிரி பேசியே மொட்டை போடுவாராம் அவர். இவர் ஓகே செய்கிற சினிமா புள்ளிகளோடு மட்டும்தான் நடிகர் நட்பு பாராட்டுகிறாராம் சமீபகாலமாக. நிழல் முதலில் கேட்டுவிட்டு ஓகே சொல்கிற கதைக்கு கால்ஷீட்டும் கொடுக்கிறாராம்.
”நிழலை நம்புறதில் தப்பில்லீங்க… அதுக்காக கண்ணை மூடிக்கிட்டு அவர் பின்னாடி போறது என்னிக்கு இருந்தாலும் ஆபத்துதான்” என்று வருந்துகிறார்கள் அக்கறையுள்ள சினிமா உலகினர்.
ஸ்டார் ஹோட்டல் பாரில் உட்கார்ந்து, அந்த நிழல் கேட்டு நிராகரித்த நல்ல கதைகள் ஏராளமாம். ”என்னய்யா இது… ஆறேழு ஹீரோவுல எங்காளும் ஒருத்தரா? இது சரிவராது” என்று சமீபத்தில் அந்த நிழல் ரிஜெக்ட் செய்த ஒரு கதை… தியேட்டர்களில் ஜம்மென்று ஓடுகிறது இப்போது.
நிழல் பேச்சையும் மீறி இவர் வளர்த்துக்கொண்ட நட்பு – தன் வயதொத்த இன்னொரு அதிவேக நடிகரோடு.அவரோடுதான் இவருக்கு நிறைய நேரம் கழிகிறது இப்போது.
நேரில் பார்த்துப் பேசுகிற நேரங்கள் போக… வில்லங்கமான எம்.எம்.எஸ்-களை பரஸ்பரம் பரிமாறிச் சிலிர்ப்பதும் இந்த நண்பர்களின் லேட்டஸ்ட் பொழுதுபோக்காம்!
‘வம்புல மாட்டாம இருந்தா சரி’ என்று கவலையோடு இவரை கண்கொட்டாமல் கவனித்துக் கொள்கிறதாம் நிழல்!
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.

Popular Posts