Thursday, April 4, 2013

காஜால் அகர்வாளை கவர்ச்சி எனக்கு பிடிக்கும் - கார்த்தி - Tamil Cinema Latest News

 காஜல் அகர்வாலின்  கவர்ச்சி எனக்கு பிடிக்கும் -   நடிகர் கார்த்தி

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ராஜேஷ் டைரக்ட் செய்துவரும் புதிய படம் தான் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’. கார்த்தி ஹீரோவாக நடித்து வரும்

இந்தப்படத்தில் அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். இவர் இல்லை யென்றால் நான் இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு தன்னுடைய எல்லா படங்களிலும் காமெடிக்கு சந்தானத்தை வைத்திருக்கும் ராஜேஷ்

இந்தப்படத்திலும் அவரைத் தான் காமெடிக்கு போட்டிருக்கிறார். பொள்ளாச்சி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பை வேகமாக நடத்தி முடித்திருக்கும் டைரக்டர் ராஜேஷ் படம் குறித்து மேலும் கூறியிருப்பதாவது : ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ முழுக்க முழுக்க ஃபேமிலி சப்ஜெக்ட் படம். கார்த்தி ஏற்கெனவே இதுபோன்ற கதைகளில் நடித்துள்ளதால் இந்த படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கார்த்தியுடன்

பணியாற்றியது எனக்கு முதல் அனுபவம் மட்டுமில்லாமல் அது நல்ல அனுபவமாகவும் அமைந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் காஜல் அகர்வாலின் ஆக்டிங்கை பார்த்து நான் பிரமித்து போனேன். அவரிடம் ஒரு டயலாக்கை சொல்லிவிட்டால், அதை உடனே அப்படியே உள்வாங்கி அருமையாக நடித்து கொடுத்து விடுவார்

0 comments:

Post a Comment

Popular Posts