Tuesday, October 11, 2011

கேரளாவை ஆளும் தமிழ் படங்கள்!

 
 
7 ஆம் அறிவு, வேலாயுதம் படங்களை தமிழகத்தைவிட கேரளாவில் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு காரணம் மங்காத்தா. அஜீத்துக்கு கேரளாவில் அத்தனை ரசிகர்கள் இல்லை. இருந்தும் மங்காத்தா அங்கு சூப்பர்ஹிட்டானது. அதுவும் 7 ஆம் அறிவும், வேலாயுதமும் இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்ப் படங்கள்தான் கேரளாவில் இந்த வருட இறுதியை ஆளும் என்கிறார்கள்.


0 comments:

Post a Comment

Popular Posts