செக்ஸில் மூன்றுவிதமான
அனுபவங்கள் வெளிப்படுகின்றன.
ஒரே சமயத்தில்
மூன்று அனுபவங்களும்
ஒன்று சேரலாம்..
அல்லது தனித்தனியாக
நடை பெறலாம். அல்லது ஒன்றன பின்
ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூட
நடைபெறலாம்.
செக்ஸில் முதல் வகை:
முதலாவது செக்ஸ்
என்பது இனப்பெருக்கம்
செய்வதற்கானது.
இது எளிமையானது.எளிதில்
புரிந்து கொள்ளக்கூடியது.
ரூnடிளி; சாதாரணமாக நடப்பது.
மனித வாழ்க்கையில் இன்பபெருக்கம்
செய்வதற்கான செக்ஸ் 10
முறை அல்லது அதற்கும் குறைவான
எண்ணிக்கையில் நடைபெறுகிறது.
இதற்கு வெறு ம் மூன்று,
நான்கு நிமிடங்கள் போதும்.
அப்பொழுது விந்துவும்,
முட்டையும் இணைந்து கரு வளர
சாதகமான சூழல் இருந்தால்
அது வளர்ச்சியடையும். இது நவீன
அறிவியல் வளர்ச்சியடைந்த சூழலில்
செயற்கை கருவுறுதல்
நிகழ்ச்சிக்கு சமமாகும்.
இமமாதிரியான
கருத்தரிப்பு பாலுறவை எந்த
அரசாங்கமும் வரவேற்பதில்லை.,
காரணம் மக்கள் தொகைப் பெருக்கம்.,
இதைப் போல இளம் பெண்களும்,
காதலில் ஈடுபட்டுள்ள
காதலர்களும், விதவையானவர்கள்,
திருமணமாகாமல் தனியாக
வாழ்பவர்கள் என்ற அனைவரும்
விரும்பாத செக்ஸ் முறையாகும்
இது.,
செக்ஸில் இரண்டாவது வகை:
செக்ஸ்
என்பது காதலை வெளிப்படுத்தும்
ஒரு வழி.,
காதலர்களுக்கு இடையே கொஞ்சல்
வார்த்தைகளும் ஊடல்களும்
இருந்தாலும் இரு உடல்
ஒரு உயிராய்
சுடர்விட்டு இணையும்
பொழுது காதலின் உன்னதமானவை.
செக்ஸ்க்குத் திருமணம் அவசியம்
என்பது சமூகக் கண்ணோட்டத்தில்
பார்க்கப்படும்
விஷயமாகும்.மற்றப்படி, திருமணம்
செய்தால்தான் செக்ஸ் என்பது தவறான
கண்ணோட்டமாகும். ஆனால், இன்றைய
இளம்
காதலர்களுக்கிடையே,காதலை விட
காமம் முன் நிற்பதால் காதல்,
பாலுறவாகி நமது சமூகத்தில் வீண்
சங்கடங்களை ஏற்படுத்துகிறது.,
செக்ஸில் மூன்றாவது வகை:
இந்த வகைப் பாலுறவை உலகம்
முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலை நாடுகளில்
இது மதப்பிரச்சாரமாக
மாற்றப்பட்டது. பெற்றோர்களும் இந்த
வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர்
மனதிற்குள்ளும் செக்ஸ் கொள்ள
வேட்கை இருந்து வருகிறது.
குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட
பையன்கள் அனைவரும் விளையாட்டாக
உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப்
பெருக்கத்திற்காகவும்
பொழுது போக்காக செக்ஸ்
நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
இது கள்ள உறவாக
வயது வித்தியாசத்துடன்
நடைபெறுகிறது. மேலும்
உறவுமுறைகளை மீறியும்
பாலுணர்வு வேட்கை.
மனிதர்களை வேட்டையாடிக்
கொண்டிருக்கிறது. நாய்,
பூனை என்ற எல்லா விலங்குகளும்
விரும்பும்பொழுது இன்பம்
துய்த்துக்கொள்கின்றன. அதுபோல
நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம்
ஏற்படுகிறது. செக்ஸ்
என்பது சந்தோஷமான விஷயமாகும்.
ஆனால், அது வரம்பு மீறும்பொழுது
பிரச்சினையும் ஏற்படுகிறது.
செக்ஸில் முழுமையான இன்பம்
பெறுவது எப்படி?
செக்ஸில் 100க்கு 100 இன்பம்
பெறுவது எளிது. அதற்கு செக்ஸில்
குறைந்தப்பட்ச
தெளிவு இருக்கவேண்டும். இன்றைய
நவீன உலகில், இரண்டு சக்கர
வாகனங்கள், கார், ஓட்டுவதற்குப்
பயிற்சி அளிக்கப் படுகிறது.
ஆனால் எல்லோரிடத்திலும் இருக்கும்
பாலுறுப்புகளை எப்படிப்
பயன்படுத்துவது என்பது குறித்து
கற்றுத் தருவதில்லை. எல்லாம்
மறைமுகமாக, ஒருவித
பரவசத்துடன் செக்ஸ்
பார்க்கப்பட்டு வருகிறது.
இது தவறு,இனப்பெருக்கத்தைப்
பற்றி பள்ளியில் கல்லூரியில்
பாடம் படிக்கும் நாம் செக்ஸ்
www.illamai.blogspot.com
கல்வி பற்றிப் படிக்க, பேசத்
தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ்
கல்வி என்பது ஆரோக்கியமான செக்ஸ்
செயல்பாடுகளுக்கு, வீணான
கற்பனைகளை, கட்டுக் கதைகளைத்
தவிர்க்க உதவும். மேலும் செக்ஸ்
தொடர்பான பிரச்சினைகளை ஆண், பெண்
புரிந்து கொண்டு
செயல்படமுடியும்.
இன்று பெரும்பாலான
விவாகரத்துகளுக்குப் செக்ஸ் இன்பம்
முக்கி காரணமாக இருக்கிறது.
ஆண். பெண்ணையும். பெண்.ஆணையும்
குற்றம் சாட்டி வருகிறார்கள்,
இதைத் தவிர்க்க செக்ஸ்
கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.
செக்ஸ் பற்றி வேறு எந்த சமூக
அமைப்பிலாவது கற்றுத்
தருகிறார்களா?
மலை ஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய
சிந்தனை உள்ளது., வயதுக்கு வந்த
ஆண் பையன்களை,அனுபவம் பெற்ற
பெண்கள் அழைத்துச்
சென்று எப்படி செக்ஸில் ஈடு பட
வேண்டும் என்பதைக் கற்றுத்
தருகிறார்கள்.அதுபோல
சற்று வயதான ஆண்கள், இளம்
பெண்களுக்கு செக்ஸ் பற்றிப்
பயிற்சி தருகிறார்கள்.
அப்படிப்பட்ட நபர்கள் அந்த
சமூகத்தில்
மரியாதைக்குரியவர்களாக
உள்ளார்கள்.
செக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற
ஒருவர் என்ன செய்ய வேண்டும் ?
செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர்
ஆணும். பெண்ணும் எந்த மாதிரியான
செக்ஸ்
தேவை என்பதை முடிவு செய்வது
அவசியம்.. இனப்பெருக்கம்
செய்வதற்காகவா அல்லது www.
illamai.blogspot.com அன்பை
வெளிப்படுத்தவா அல்லது
பொழுதுபோக்குக்காகவா என்பதில்
தொளிவாக இருக்க வேண்டும்.
உங்களின்
தேவையை முடிவு செய்துவிட்டீர்கள்
என்றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில்
ஈடுபடும் இருவரும் தெளிவான
எண்ணத்துடன் இதில் ஈடுபட்டால்
இன்பம் இரட்டிப்பாகும்.
Sunday, September 30, 2012
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Exclusive Look at the Poster of Talaash features Aamir Khan, Kareena Kapoor and Rani Mukerji Talaash (Hindi: तलाश ) ...
-
Ajith Kumar and his fans celebrated his Birthday on May 1st in a grand manner. The Audio of 'Billa 2' was also released on this day....
-
K K Rajeev, the director of quite a number of popular TV serials, is coming up with Njanum ente family um, a family drama scripted ...
-
Did Rajnikanth find his director for Rs. 240Crore project? Superstar Rajnikanth is almost done with his magnum opus Kochadaiyaan. The entire...
-
According to the Gallery when the villain who Vimal lavvukirar. It's going to kalyanamvarai, married with 18-year-old with the condit...
-
Actress Sneha and Prasanna marriage will be held on 11 th May at Srivaru Venkatachalapathy Hall, Vanagaram. Recently, Actress Sneha was acc...
0 comments:
Post a Comment