எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பீட்சா 2 வில்லா SJ Surya who plays 2 Villa Pizza
0 Comments - 22 Jun 2013
அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பிறகு நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி உள்பட சில படங்களில் கதாநாயகனாகவும் உருவெடுத்தார். ஆனால், கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் அதன்பிறகு அவருக்கு படம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில்...

More Link
சுலோக்சனா அக்காவின் சூப்பர் முலை காட்சி Hot Tamil Actress Sexy Stills -
0 Comments - 09 Apr 2013
சுலோக்சனா  அக்காவின் சூப்பர் முலை  காட்சி  ...

More Link

Wednesday, September 12, 2012

விபத்து இழப்பீடுகளை தடுக்க ரஜினி, கமல், ஆர்யா படங்களுக்கு காப்புறுதி

விபத்து இழப்பீடுகளை தடுக்க ரஜினி, கமல், ஆர்யா படங்களுக்கு காப்புறுதி


திரைப்படங்களை தயாரித்து ரிலீஸ் செய்யும் வரை தயாரிப்பாளர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியுள&#3 021;ளது. படப்பிடிப்பு அரங்குகளில் எதிர்பாராத தீ விபத்து, வெள்ளம், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு காயம் ஏற்படுதல் என பல கஷ்டங்கள் ஏற்படுகின்றன. 

 
இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள படங்களை காப்புறுதி செய்ய துவங்கியுள்ளனர். ஏற்கனவே விக்ரம் நடித்த ராவணன், ராஜபாட்டை சமீபத்தில் ரிலீசான முகமூடி, நான் ஈ படங்கள&#302 1; காப்புறுதி செய்யப்பட்டன. 
 
ராவணன், படஅரங்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்காக ரூ.30 லட்சம் காப்புறுதி மூலம் நஷ்டஈடு பெறப்பட்டதாம். ரஜினி நடிக்கும் கோச்சடையான், கமல் நடிக்கும் விஸ்வரூ&#29 86;ம், ஆர்யாவின் இரண்டாம் உலகம், மணிரத்னம் இயக்கும் கடல், பாலா இயக்கும் பரதேசி படங்கள் காப்புறுதி செய்யப்பட்டு உள்ளன. 
 
இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும் போது, சமீபத்தில் படப்பிடிப்பு குழுவை சேர்ந்தவர் அடிபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். படத்தை காப்புறுதி செய்த&#3 009; இருந்ததால் அவருக்கு மருத்துவ செலவாக ரூ.1 1/2 லட்சம் கிடைத்தது என்றார். காப்புறுதிபிரீமியம் தொகையாக படத்தின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 0.3.ல் இருந்து 1 சதவீதமே வசூலிக்&# 2965;ின்றனர்.

0 comments:

Post a Comment

Popular Posts