மாற்றான் படத்தில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால் விஜய்யின்
துப்பாக்கி படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். காஜல்அகர்வாலும் அவரது தங்கை
நிஷா அகர்வாலும் குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு வந்தனர். அங்கு
சாமி தரிசனம் செய்தனர் அப்போது ரசிகர்களிடம் இருந்து
போலீசார்பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பினர். அப்போது
காஜல் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த போட்டியில்,
எனக்கு பிடித்த கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதி. குடும்பத்தினருடன் இன்று
தரிசனம் செய்தேன். சாமியிடம் என்ன வேண்டினேன் என்பதை வெளிப்படையாக சொல்ல
முடியாது. திருப்பதிக்கு வர ரொம்ப நாட்களாக முயற்சி செய்தேன். இப்போது
தான் வர முடிந்தது. சினிமாவில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று தான்
ஒவ்வொரு நடிகையும் ஆசைப்படுகின்றனர். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.
முதல் இடத்தை பிடிக்க கடவுளிடம் வேண்டினேனா என்று சொல்ல முடியாது.
கடவுளிடம் கேட்டதை வெளியே சொன்னால் பலிக்காது என்றார்.
Sunday, January 15, 2012
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Nandha played a very prominent role in the spine-chilling horror movie Eeram which gave him a big break in 2009. He followed up with yet...
-
Karthi's current project on hands is a film directed by Suraaj. The director had made films like Padaikkathavan in the past. Th...
-
'Thuppakki' is the film featuring Vijay, Kajal Agarwal, Jayaram and Sathyan in the lead roles. It is written and directed by A.R.Mur...
-
இரண்டாம் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை- பிரபுதேவா என் வாழ்க்கையில் இனி இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் குழந்தைக...
-
The shooting of the film Kochadaiyaan which has Rajni in the lead role is going on in top gear. The shooting of this film is going on in Pin...
-
Akshara Hassan, Kamal Haasan and Sarika's younger daughter is all butterflies now as she is in love now. The young lady is dati...
-
Sneha and Prasanna, who previously announced about their relationship, now confirmed that their marriage date will be declared...
-
Shruthi Haasan Hot in Gabbar Singh Stills,Shruthi Haasan latest still in gabber singh,Shruthi Haasan spicy photos ,Shruthi Haasan imagess ga...
-
Cast : Kunchacko Boban as Ram Jayasurya as Shankar Indrajith as Bhaskar Unni Raja Sandhya as Manju Ann Augustine as R...
-
Vishal and Anjali at a remote village in China Vishal and Anjali at a remote village in China Says the director, "The village whe...
0 comments:
Post a Comment