தமிழ் திரையுலகிற்கு 'கேடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அப்படம்
மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த சில
படங்களும் அவருக்கு பெயர் சொல்லும்படியாக அமையவில்லை.
பின்னர் கல்லூரி, அயன், கண்டேன் காதலை, சுறா, பையா, படிக்காதவன்,
சிறுத்தை என இவர் நடித்த பல படங்கள் வரவேற்பை பெற்றன.
நடிவில் தெலுங்கு திரையுலகிலும் பல்வேறு நல்ல வாய்ப்புகள் வந்ததால்
தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தஆரம்பித்தார். தெலுங்கில் இவர்
நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வரவேற்பை பெற்றன.
தெலுங்கு திரையுலகில் தற்போது இவர் கொடுத்து இருக்கும் கால்ஷீட் தேதிகள்
வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிகிறதாம். இதனால் மீண்டும் தமிழ் திரையுலகில்
வலம் வர திட்டமிட்டிருக்கிறாராம் தமன்னா.
அதனால் பல்வேறு நடிகைகளின் மேனேஜர்களிடம் தயாரிப்பு நிர்வாகிகளிடமும்
தமிழ் திரையுலகில் தன் அடுத்த சுற்று பற்றி பேசி வருகிறாராம்.
எந்த இயக்குனர் தன் படத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்யப் போகிறார்
என்பது இன்னும் சில வாரங்களில் தெரியும்.
Sunday, January 15, 2012
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
கலகலப்பு படங்கள் | கலகலப்பு இசை வெளியீடு | அஞ்சலி | ஓவியா அட நாம் பார்ப்பது நிஜம்தானா... என்று நம்ப முடியாமல் பார்க்க வேண்டியிருந...
-
sokkali tamil actress hot gallery,sokkali movie hot images,tamil actress new spicy photos,sokkali latest stills,sokkali wallpapers,sok...
-
தமிழ், தெலுங்கு என இருமொழி திரையுலகிலும் முக்கிய நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தனது சம்பளத்தை ரூ.80 லட்சமாக உயர்த்தி விட்டாரா...
-
Arya-Santhanam, who were last seen together in Boss Engira Baskaran, will be teaming up again. The duo is reportedly joining hands for ...
-
Bala's next film is based on a Malayalam novel, say our sources in Kollywood. The ace director is looking to direct a fa...
-
All eyes are on Suriya's 'Ezham Arivu' and it's going to be one of the year's biggest release. Already the...
-
Gautham Menon is working on the Hindi version of Vinnaithaandi Varuvaaya titled Ek Deewana Tha with Prateik Babbar and Amy Jackson...
-
It is known that Ram Charan had a miraculous escape the other day while shooting for an action scene on railway tracks in Goa. The Allan...
-
Actor Vikram speaks about Thandavam Actor Vikram speaks about Thandavam About Thandavam? The film Deiva Thirumagal which had me in the lea...
0 comments:
Post a Comment