Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Friday, February 8, 2013

அனுஷ்காவின் ருத்ர மாதேவி

அனுஷ்காவின் ருத்ர மாதேவி

அனுஷ்காவின் ருத்ர மாதேவி க்காக மீண்டும் சிம்பொனி இசைக்கும் இளையராஜா!

மிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் டஜன் கணக்கில் படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து அனுஷ்காவின் புதிய படத்தில் இசைஞானி இளையராஜ மீண்டும் சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து இசையமைக்க உள்ளார்.

1998 ஆம் ஆண்டில் ரிலீஸான ராமாயாணம், ஒக்கடு, மனோகரம் ஆஙிய தெலுங்கு வெற்றிப் படங்களையும் தந்த பிரபல டைரக்டர் குணசேகரன் ஏராளமான பொருட்செலவில் தெலுங்கில் டைரக்ட் செய்து தயாரித்து வரும் சரித்திரப்படம் தான் ‘ருத்ரமா தேவி’.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மீண்டும் லண்டனைச் சேர்ந்த சிம்பொனி இசைக்குழுவுடன் இணைய உள்ளார் ‘இசைஞானி’ இளையராஜா.
மேலும் ஏற்கனவே இந்தப்படத்தில் இடம்பெறும் ஆறு சூப்பர்ஹிட் பாடல்களையும் கம்போஸ் செய்து விட்ட இசைஞானி விரைவில் லண்டனில் உள்ள சிம்போனி ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் எல்லா பாடல்களும் ரெக்கார்ட் செய்யப்பட இருப்பதாக படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளருமான குணசேகரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக எந்த படத்துக்கும் அதிகபட்சம் 20 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுக்காத அனுஷ்கா இந்தப்படத்துக்காக மட்டுமே சுமார் 90 நாட்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Posts