Friday, October 12, 2012

வயதான ஹீரோக்களுடன் நடிக்க மறுப்பா?: காஜல் அகர்வால்

வயதான ஹீரோக்களுடன் நடிக்க மறுப்பா?: காஜல் அகர்வால்
மாற்றான், துப்பாக்கி என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார் காஜல்அகர்வால். மாற்றான் இன்று ரிலீசானது. வயதான ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் மறுப்பதாக செய்தி வெளியானது.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க அழைப்பு வந்ததாகவும் அவர் வயதானவர் என்பதால் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்து காஜல்அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

என்னை பற்றி கிசுகிசுக்கள் பரப்பப்படுகின்றன. ஆரம்பத்தில் வருத்தமாக இருந்தது. இப்போது பக்குவப்பட்டு விட்டேன். கவலைப்படுவது இல்லை. அவற்றுக்கு பதில் சொல்ல நினைத்தால் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று உணர்ந்து கொண்டேன்.

சினிமாவில் கிசுகிசுக்கள் வருவது சகஜம். வயதான ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க நான் மறுப்பதாகவும் வதந்தி பரவியுள்ளது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வயதானவர் என்பதால் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்ததாக வெளியான செய்தியில் உண்மை இல்லை.என்னிடம் கால்ஷீட் இல்லை.

நிறைய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனவேதான் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க முடியவில்லை. இனிமேல் அவருடன் நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

மாற்றான் படத்தில் சூர்யாவுடன் டூப் போடாமல் சண்டை காட்சியொன்றில் நடித்துள்ளேன். ஆகாயத்தில் துள்ளி குதித்து கஷ்டப்பட்டு இந்த சண்டை காட்சியில் நடித்தேன்.

துப்பாக்கி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறேன். விஜய் அமைதியானவர். கேமரா முன் வந்து விட்டால் சரவெடி போல் வெடிப்பார். சூர்யா மற்றவர்களுக்கு உதவி செய்யும் சுபாவம் உள்ளவர்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

ரஜினியின் கோச்சடையான் பொங்கலுக்கு ரிலீஸ்

ரஜினியின் கோச்சடையான் பொங்கலுக்கு ரிலீஸ்
ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் படம் கோச்சடையான். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

Kajal Agarwal says that she is not a person ready for anything

Kajal Agarwal says that she is not a person ready for anything

TamilKajal Agarwal is a busy actress in Tamil, Telugu and Hindi film industries. She is not much seen in Chennai, these days. She is camping in Mumbai. She had recently come to Chennai.

 

In an interview with her:

You are not seen in Chennai these days?

Chennai is like my home town and apart from this Chennai is the place which made me grow. Then how can I forget Chennai. There are lots of big projects for me. That is why this small gap. Very soon Chennai people can see me glittery on the screen.

You had acted with Surya and Vijay simultaneously. How was it possible to transform yourself?

The audience have started watching the chemistry between the hero and heroine these days. Because of this I am very careful about my body language. The audience should feel that I am suitable for all the heroes. That is my aim.

There is an opinion that you are a bold girl and you are not worried about anything?

How can you say that I am not worried about anything? Rubbish. There is some inner motive. Kindly avoid such questions. You should understand that I am not a person ready for everything.

Who will cool you if you are angered?

I will simply keep quiet without speaking to anyone. Moreover I am a good girl. No one will make me angry.

Many VIPs have become your fan seeing your good heart. There is also news that Kajal is popular in Pakistan also?

I have fans at all levels. I have heard that Pakistani hockey player Imran Varsi is also my fan. As far as I am concerned all my fans are same for me. I don't differentiate between VIP and ordinary fans.

Saturday, October 6, 2012

அமிதாப்பச்சன்,ரேகா பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகர், நடிகைளுக்கு விருந்து



அமிதாப்பச்சன்,ரேகா பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகர், நடிகைளுக்கு விருந்து அமிதாப்பச்சன்,ரேகா பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகர், நடிகைளுக்கு விருந்து

அமிதாப்பச்சன், ரேகா பிறந்த நாளையொட்டி இந்தி நடிகர், நடிகைகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனுக்கு வருகிற 11-ந்தேதி 70 வயது பிறக்கிறது. இதையடுத்து ஒரு நாள் முன்னதாக 10-ந் தேதி சிறப்பு விருந்துக்கு அவரது மனைவி ஜெயாபச்சன் ஏற்பாடு செய்துள்ளார். அதே 10-ந்தேதி இந்தி நடிகை ரேகாவும் தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.அவரà ��ம் நடிகர், நடிகைகளுக்கு விருந்து அளிக்கிறார்.

அமிதாப்பச்சன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் 3 மாடிகளை புக் செய்து உள்ளனர். அங்கு சிவப்பு கம்பளம் விரித்து அமிதாப்பச்சன் வரவேற்க்கப்படுகிறார்.

அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களும் இதில் பங்கேற்கின்றனர். ஸ்டூடியோவும் அமிதாப்பச்சன் வீடும் வண்ண விளக்குகளால் அலங�¯ �காரம் செய்யப்படுகிறது.

அமிதாப்பச்சன் பிறந்த நாள் விருந்து கொண்டாட்டத்தில் ரேகா பங்கேற்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அதே நாளில் தனக்கும் பிறந்த நாள் என்ற மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார்.

சூர்யாவின் ‘மாற்றான்’ படத்துடன் விஜய், கார்த்தி பட டிரெய்லர் ரிலீஸ்



சூர்யாவின் 'மாற்றான்' படத்துடன் விஜய், கார்த்தி பட டிரெய்லர் ரிலீஸ் சூர்யாவின் 'மாற்றான்' படத்துடன் விஜய், கார்த்தி பட டிரெய்லர் ரிலீஸ்

சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ள 'மாற்றான்' படம் வருகிற 12-ந்தேதி ரிலீசாகிறது. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.

பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்த சாருலதா படம் சமீபத்தில் ரிலீசானது. பழிவாங்கும் பேய் கதையாக அப்படம் வந்தது. ஆனால் மாற்றான் படம் வேறு கதை களத்தில் தயாராகியுள்ளது.

இப்படம் வெளிநாட்டு படங்களின் தழுவல் இல்லை என்று சூர்யா தெளிவுபடுத்தி உள்ளார். இந்த படம் ரிலீசையொட்டி விஜய்யின் துப்பாக்கி மற்றும் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் டிரெய்லர்கள் தியேட்டர்களில் வெளியிடப்படுகின்றன.

துப்பாக்கி டிரெய்லர் 10-ந்தேதியும், பாடல் சி.டி. 11-ந்தேதியும் வெளியிடப்படுகிறது. அலெக்ஸ் பாண்டியன் டிரெய்லர் 12-ந்தேதி வருகிறது. இது போல் சிம்�® �ுவின் போடா போடி டிரெய்லரும் வருகிறது.

விஜய்யின் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு சர்ச்சைகள் கிளம்பின. 'கள்ளதுப்பாக்கி' என்ற பெயரில் படம் எடுப்பவர்கள் கோர்ட்டுக்கு சென்று 'துப்பாக்கி' தலைப்பை பயன்படுத்த தடை கேட்டனர். தற்போது இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு உள்ளது. வழக்கும் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. துப்பாக்கி பெயரிலேயே விஜய் படம் வெளியாகிறது.

Anushka to become Rani Rudrama Devi?



Anushka to become Rani Rudrama Devi?

/images/DailyNewsPhotos/1012/Anushka06.jpgActress Anushka has been acclaimed as the reigning queen of South Indian film industry.

The actress has been simultaneously delivering her best spell in both Kollywood and Tollywood. While her recent release Thaandavam is winning her appreciations, the actress is keeping her fingers crossed on her upcoming Telugu release Damarukam in which Nagarjuna plays the lead role.

Although the actress had the best potential to deliver her roles proficiently, almost all her Tamil movies had her character with minimal importance.

Say for instance, her films Vaanam, Deiva Thirumagal, Singam, Vettaikaaran and latest release Thaandavam portrayed the actress merely in small roles.

This time, it looks like she's gonna get back to the Arundathi style as filmmaker Gunashekar has decided to make a bilingual period film in Tamil and Telugu with Anushka in lead role. The film is about the history of Rani Rudrama Devi and will have complete focus Anushka.

However when approached the actress, she was unavailable for the comments due to her shooting in foreign. Her spokesperson confirmed the news that Gunashekar has shown interest in casting for the role.

When the actress comes back to Hyderabad, she will listen to the script and sign on the dotted lines, if impressed with it.


Vishal’s time to rock in Tollywood



Vishal's time to rock in Tollywood

/images/DailyNewsPhotos/1012/ActorActor Vishal had constantly looked ahead for this long run dream to come true and finally has it now.

Yes, it's been unceasing desire for the actor to do a straight Telugu film.

Although he was born and brought up in Chennai, his nativity of Andhra Pradesh has kept his bonding so closer. It looks like; the right time has come as Vishal finds a good script that will suit his image.

According to the sources, the actor's brother Vikram Krishna had listened to a script narrated by Sashikanth and was completely engrossed over it.

Apparently, the brothers have decided to start the project and are now busy finalizing the cast and crew. Vikram Krishna says that the official confirmation about the team and film's title will be made shortly.


Popular Posts