Saturday, September 22, 2012

பெண்களுக்கு ஆசை அதிகம்

மாதவிலக்கு சுழற்சி காலத்தில் பெண்களுக்கு பாலுணர்வு அதிகம் ஏற்படுமாம்.
இதற்கு காரணம் பெண்ணின் கருப்பையில் சுரக்கும்ஹார்மோன்தான் என்கின்றனர்
மருத்துவர்கள். இந்த நேரத்தில் உறவு கொண்டால் எளிதாக கரு உருவாகும்
என்கின்றனர் நிபுணர்கள்.
ஆண்களுக்கு பாலியல் உணர்வு ஏற்பட அவருடைய மன நிலையும், ஹார்மோன்களும்
காரணமாக உள்ளன. எனவேதான் ஒருவருக்கு விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது
போன்ற நிலைகளில் அறுவை சிகிச்சையின் மூலம் விந்து விதைகளை, எடுத்து
விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ,
அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றதாம்.
அதேபோல் பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சி சமயத்தில்
தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற நிலை இயல்பாகவே ஏற்படுமாம். ஆணோ,
பெண்ணோ அவர்களின் பாலியல் உணர்வுகளை தூண்டுபவை ஹார்மோன்களே.
டெஸ்ட்டோஸ்டிரன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள்தான் மனித உடலுக்குள்
ரசாயண மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் உணர்வை தூண்டுகின்றன என்கின்றனர்
நிபுணர்கள். மனிதர்களின் மனதில் பாலியல் எண்ணங்கள் அல்லது காட்சிகள்
அல்லது உறவுகளின் போது டெஸ்ட்டோ ஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன்கள்
சுரக்கப்பட்டு பாலுணர்வு தூண்டப்படுகிறது.
பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால்
செக்ஸ் உணர்வு மிகுதியாகும். அப்போது தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது
பெண்களுக்கு மகிழ்ச் சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும்
என்டார்பின் ஹார்மோன்வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு காலவலியையும்
குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான
முறையில் உடலுறவை மேற்கொள்ளலாமாம்.
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை வெளியாகும் கால
கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு
அதிகரிக்குமாம். ஏனெனில் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு
தாம்பத்ய உறவு கொண்டால், அந்த நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண்
விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும். உயிரின
உற்பத்திக்காக தாம்பத்ய ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய
நிலையை உருவாக்குகிறான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் பெண்
தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.
மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம்
இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். சிலருக்கு
மாதவிடாய் நிற்பதற்குமுன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு
தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு இரவில் அதிகம் வியர்த்தல்
தூக்கமின்மை அடிக்கடி கோபம் சலிப்பு மறதி மனஉளைச்சல் உடல் வலி போன்ற
பிரச்னைகள் தாக்கும். அப்பொழுது அவர்களுக்கு தாம்பத்ய உறவு கொள்வதற்கான
ஆசையும் குறைந்து விடுவதற்கு காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

அமெரிக்காவுக்கு குழந்தையுடன் சென்ற ஐஸ்வர்யாராயை ரசிகர்கள் சூழ்ந்தனர்

அமெரிக்காவுக்கு குழந்தையுடன் சென்ற ஐஸ்வர்யாராயை ரசிகர்கள் சூழ்ந்தனர் அமெரிக்காவுக்கு குழந்தையுடன் சென்ற ஐஸ்வர்யாராயை ரசிகர்கள் சூழ்ந்தனர்
அமெரிக்காவுக்கு குழந்தையுடன் சென்ற ஐஸ்வர்யாராயை ரசிகர்கள் சூழ்ந்தனர்

ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டுள்ளனர். இக்குழந்தையை பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுக்க இதுவரை அனுமதிக்கப்படவில்லை. பொது இடங்களில் குழந்தை முகத்தை முடியே கொண்டு சென்றனர்.

குழந்தை வளர்ப்பில் மும்முரமாய் இருந்த ஐஸ்வர்யாராய்க்கு உடல் எடையும் கூடிவிட்டது. தற்போது அமெரிக்காவுக்கு ஐஸ்வர்யாராய் குழந்தையுடன் சென்ற போது விமான நிலையத்தில் குழந்தை படத்தை போட்டோகிராபர்கள் படம் எடுத்து வெளியிட்டு விட்டனர்.

அபிஷேக்பச்சன் சிக்காக்கோவில் 'டூம் 3' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நியூயார்க் சென்றார். அப்போது இரு விமான நிலையங்களிலும் ஐஸ்வர்யாராயையும் குழந்தையையும் காண ரசிகர்கள் சூழ்ந்தனர். பாதுகாவலர்கள் ஐஸ்வர்யாராயை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

த்ரிஷாவுக்கு எச்சரிக்கை ?

க‌டந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகநடிகை த்ரிஷா தமிழ் மட்டுமல் லாமல்
தெலுங்கிலும் முன்ன‍ணி நடிகையாக வலம் வருவதோடு இந்தியிலும் ஒரு படத்தில்
கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா. ராமா நாயுடு வின்
பேரனான இவர் தற்போதுவேகமாக வளர்ந்து வரும் ஹீரோ ஆவார். இவர்கள் இரு
வரும் காதலித்து வருவதாக பரவியுள்ள செய்தியால், ராணாவின் குடும்பத்தார்
பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அத னால் அவர்களை பிரிக்கும் முயற்சிகளில்
தீவிரமடைந்திரு க்கி றார்கள். முன்பெல்லாம் ஐதராபாத் செல்லும்போதெல் லாம்
ராணாவின் ஹெஸ்ட் ஹ வுசில்தான் தங்குவார் த்ரிஷா. அப்படியே அவர்கள்
ஜாலியாக ஊர் சுற்றுவதும் உண்டு. ஆனால் முத லில் அதை கண்டுகொள்ளாமல்
இருந்தவர்கள், இப்போது காதல் கீதல் என்று செய்தி பரவியதால் உஷாராகி
விட்டனர். எக்காரணம் கொண்டும் த்ரிஷா வுடன் பழகக்கூடாது, நடிக்கக் கூடாது
என்று கட்ட‍ளையிட்டும் தடைவிதித்தும் வருகிறார்களாம். அதோடு, த்ரி
ஷாவுக்கும் போன் போட்டு இனி ராணாவுடன் பேசவோ, பழகவோ கூடாது என்று
எச்சரித்திருக்கி றார்களாம். இதனால் ராணாவின் குடும்பத் தினர்மீது ஏக
கடுப்பிலும், ராணாமீது முன்பைவிட இன்னும் அதீத காதலோடு இருப் ப‍தாக
செய்திகள் தெரிவிக்கி ன்றன

Friday, September 21, 2012

திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?

திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு? திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?
திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?

சென்னை, செப். 21-

திரிஷாவும் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக செய்திகள் பரவியுள்ளது. இருவரும் விருந்து நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கிறார்கள். படவிழாக்களிலும் சேர்ந்து பங்கேற்கின்றனர்.

சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கையொன்றுக்கு ஒன்றாக போஸ் கொடுத்தார்கள். ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிவிடுவது போன்றும், ராணா மார்பில் திரிஷ� � சாய்ந்து இருப்பது போன்றும் படங்கள் எடுத்துக் கொண்டனர். இது தெலுங்கு, தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவரின் நெருக்கத்தையும் காதலையும் பிரதிபலிப்பது போல் இந்த படங்கள் இருந்ததாக கூறப்பட்டது. ராணா குடும்பத்தினர் ஆந்திராவில் பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவரது தந்தை சுரேஷ் பாபா சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவர் பிரபல தயாரிப்பாளர் ராமா நாயு� ��ுவின் மகன் ஆவார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் ராணாவுக்கு உறவினர். ஆந்திராவில் ராணாவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏராளமான பங்களா வீடுகள் உள்ளன.

ராணா அறிமுகமான முதல் தெலுங்கு படம் 'லீடர்' இப்படம் வெற்றிகரமாக ஓடியது. திரிஷாவை காதலிப்பது ராணா பெற்றோருக்கு பிடிக்கவில்லை. காதலை முறிக்கும் படி அவர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன� �ல் இருவரும் அதிர்ச்சியில் உள்ளனர். பெற்றோர் விருப்பப்படி பிரிந்து விடுவதா அல்லது எதிர்ப்பை மீறி திரிஷாவை மணப்பதா என்று ராணா யோசித்து வருகிறார்.

10 Habits of a Loving Couple with sex tamil story

காதுக்கு இனிய இசை, மனதுக்கு பிடித்த புத்தகம், ருசியான சாப்பாடு,
இதுபோலத்தான் காதலும். தாம்பத்ய வாழ்க்கையில் காதல், அன்போடு சின்ன சின்ன
சில்மிஷங்கள், ரொமான்ஸ்கள் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இல்லற
வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும். தம்பதியரிடையே ரொமான்ஸ் உணர்வுகள்
அதிகரிக்க நிபுணர்கள்கூறுவதை கேளுங்களேன்.
மனித வாழ்க்கையில் காதலும் ரொமான்ஸும் மட்டும் இல்லை என்றால் பாதிப்பேர்
பைத்தியமாகத்தான் அலைந்திருப்பார்கள். அந்த அளவிற்கு காதலும் ரொமான்ஸ்
உணர்வுகளும் மனித வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருப்பவை.
காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம்
'பிளேபாய் தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுனமொழியில்கூட காதல்
செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ் (Platonic love) என்று சொல்வார்கள்.ஆனால்,
ரொமான்ஸ் அப்படியல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி,
செக்ஸ், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ
பரிமாற்றங்கள் தேவைப்படும்.
'மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்க்கையில் தம்பதியரிடையே உறவும், பிணைப்பும்
அதிகரிக்க வேண்டும் எனில் காதல், அன்போடு, கொஞ்சம் ரொமான்ஸ் உணர்வுகளும்
இருக்கவேண்டும்.
கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து
மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும்
உயிர்ப்போடு வைத்திருக்கும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன்
பாராட்ட வேண்டும். வீட்டிற்குள் இருக்கும் மனைவிக்கு வெளியே சென்று வரும்
கணவன் ஒரு முழம் பூ வாங்கி வந்தால் கூட அது ரொமான்ஸ்தான்.
முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக்
கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக்
கொள்வதன்மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். மனிதர்களின்
ரொமான்ஸ் உணர்வுகளைவெளிப்படுத்துவதில் கூட மூன்றுவகையானவர்கள்
இருக்கிறார்கள். அதில் முதல் வகை,'நான் சரியாக இருக்கிறேன். நீயும்சரியாக
இருக்கிறாய் என்று நினைப்பவர்கள்.
இரண்டாவது வகை 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய் என்று
நினைப்பவர்கள்.
மூன்றாவது வகை, 'நான் சரி யாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை என்று
நினைப்பவர்கள்.
இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக
வாழ்பவர்கள் முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித்தீர்ப்போம்
வா என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.
இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்தஇரு வகையினரின்
மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை
எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே தம்பதியரிடையே காதலும், ரொமான்ஸ் அதிகரிக்கவேண்டும் எனில்
சந்தோசமாக, சங்கீதமாக வாழ்க்கையை அனுபவியுங்கள் என்கின்றனர் நீங்க
எப்படி? உங்க ரொமான்ஸ் வாழ்க்கை எப்படி?

மது விருந்துகளை ஒதுக்கி விட்டேன் மனிஷா கொய்ராலா

மது விருந்துகளை ஒதுக்கி விட்டேன் மனிஷா கொய்ராலா மது விருந்துகளை ஒதுக்கி விட்டேன் மனிஷா கொய்ராலா
மது விருந்துகளை ஒதுக்கி விட்டேன் மனிஷா கொய்ராலா

நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், சாம்ரத்தஹலுக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. சமீபத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மனிஷா கொய்ராலா மும்பையில் தனியாக வசிக்கிறார். தற்போது மலையாள படமொன்றில் நடித்து வருகிறார். மனிஷா கொய்ராலாவுக்கு விருந்துகளில் பங்கேற்கும் பழக்கம் உண்டு.

மும்பை நடிகர் - நடிகைகள் பலர் பிறந்தநாள் மற்றும் படங்களின் வெற்றி விழாக்களை நட்சத்திர ஓட்டல்களில் விருந்து கொடுத்து கொண்டாடுவது உண்டு. இவற்றில் மதுவும் பரிமாறப்படும். இதுபோன்ற விருந்துகளில் இனிமேல் பங்கேற்க மாட்டேன் என்று மனிஷா அறிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

நான் ரொம்ப மாறிவிட்டேன். எதற்கும் ஆசைப்படுவது இல்லை. விருந்துக்கு போவதையும் நிறுத்தி விட்டேன். ஓவியங்கள் எனக்கு பிடிக்கும். வீட்டில் ஓவியம் வரைகிறேன். இது எனக்கு மனஅமைதியை கொடுக்கிறது. நிறைய புத்தகங்களும் படிக்கிறேன். என் உலகத்தில் நான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனிஷா கொய்ராலாவின் தோற்றத்திலும் மாற்றம் தெரிகிறது. உடல் எடையை பல கிலோ குறைத்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் சிரிக்கவும் ஆரம்பித்து உள்ளார்.

Wednesday, September 19, 2012

விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி

விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி
விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி

நடிகர், நடிகைகள் வீடுகளிலும், படப்பிடிப்பு தளங்களிலும் விநாயகர் சதுர்த்தியை இன்று கொண்டாடினர். விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார்கள். இனிப்பு பண்டங்கள் செய்தும் சாப்பிட்டனர்.

பிரியாமணி கூறும்போது, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் விநாயகர் அருள் நிறைய வேண்டும் என்றார். திரையுலகில் மேலும் வளரவேண்டும். தடைகள் விநாயகர் அருளால் அகல வேண்டும் என்றும் கூறினார்.

நடிகை திரிஷா கூறும் போது, விநாயகர் சதுர்த்தியில் எனது தாயும், பாட்டியும் வீட்டில் பூஜை செய்வார்கள். குடும்பத்தினருடன் கொண்டாடுவோம். என் பாட்டி கொழுக்கட்டை செய்வார். விசேஷ உணவுகளும் சமைப்பார்கள். விநாயகர் சதுர்த்தியில் சென்னையில் ஜீவாவுடன் 'என்றென்றும் புன்னகை' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

ஹன்சிகா மோத்வானி கூறுகையில், விநாயகர் சதுர்த்தி எனக்கு பிடித்தமான பண்டிகை என்றார். ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை சந்தோஷமாக எதிர்பார்ப்பேன். என் வாழ்க்கையில் வெற்றி கிட்ட விநாயகர் அருள் வேண்டுகிறேன் என்றார்.

Popular Posts