Tuesday, April 9, 2013
Thursday, April 4, 2013
காஜால் அகர்வாளை கவர்ச்சி எனக்கு பிடிக்கும் - கார்த்தி - Tamil Cinema Latest News
‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ராஜேஷ் டைரக்ட் செய்துவரும் புதிய படம் தான் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’. கார்த்தி ஹீரோவாக நடித்து வரும்
இந்தப்படத்தில் அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். இவர் இல்லை யென்றால் நான் இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு தன்னுடைய எல்லா படங்களிலும் காமெடிக்கு சந்தானத்தை வைத்திருக்கும் ராஜேஷ்
இந்தப்படத்திலும் அவரைத் தான் காமெடிக்கு போட்டிருக்கிறார். பொள்ளாச்சி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பை வேகமாக நடத்தி முடித்திருக்கும் டைரக்டர் ராஜேஷ் படம் குறித்து மேலும் கூறியிருப்பதாவது : ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ முழுக்க முழுக்க ஃபேமிலி சப்ஜெக்ட் படம். கார்த்தி ஏற்கெனவே இதுபோன்ற கதைகளில் நடித்துள்ளதால் இந்த படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கார்த்தியுடன்
பணியாற்றியது எனக்கு முதல் அனுபவம் மட்டுமில்லாமல் அது நல்ல அனுபவமாகவும் அமைந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் காஜல் அகர்வாலின் ஆக்டிங்கை பார்த்து நான் பிரமித்து போனேன். அவரிடம் ஒரு டயலாக்கை சொல்லிவிட்டால், அதை உடனே அப்படியே உள்வாங்கி அருமையாக நடித்து கொடுத்து விடுவார்
Wednesday, March 27, 2013
கெளதம் ஐஸ்வர்யா இணையும் புதிய படம்
கெளதம் வசம் இப்போது டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் உள்ளதாம்.
3 படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு சரியாகப் போகவில்லை என்றாலும் அந்தப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் ஐஸ்வர்யாவுக்கு டைரக்டர் என்ற அங்கீகாரத்தையும், நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.
அந்தப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்து இதுவரை எதையும் வெளியில் சொல்லாமல் இருந்த ஐஸ்வர்யா, தற்போது கார்த்திக் மகன் கெளதம் கார்த்தியை வைத்து அடுத்த படத்தை டைரக்ட் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சமீபத்தில் கெளதமை நேரில் சந்தித்து இதுகுறித்துப் பேசியிருக்கிறாராம் ஐஸ்வர்யா. வழக்கம் போல இந்தப் படத்துக்கும் அனிருத் தான் மியூசிக் டைரக்டர்.படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
Tuesday, March 26, 2013
நடிகையிடம் தயாரிபபாளர் பயன்படுத்திய செக்ஸ் டெம்ப்ட் டேஷனை அதிகரிக்கச் செய்யும் ஸ்பிரே
திருடனை குறிக்கும் படத்தில் பெயிண்டிங்கைப் போல அறிமுகமான நடிகை அவர்! அந்த படத்தின் தயாரிப்பாளர் வாட்டசாட்டமாக இருப்பார். நடிகையின் கவனிப்புக்காக ஏங்கி வாட்டமாகவே இருந்தார். தயாரிப்பாளரின் ஜாடைமாடையான கோரிக்கைகள் நடிகைக்கு புரியவில்லை.இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக விருந்து ஒன்றிற்கு சென்னை வடபழநியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது!சரக்கும், சாப்பாடுமாக அமர்க் களப்பட்டு கிட்டத்தட்ட விருந்து முடிகிற தருவாயில்…கொஞ்சமாக ஒயினை ஊற்றி உறிஞ்சிக் கொண்டிருந்தார் நடிகை!பொறுத்தது போதும்…. என ஆசை பொங்கி எழ…. நடிகையை நெருங்கினார் தயாரிப்பாளர்!நேரிடையாகவே மேட்டருக்கு வந்தார்.“””உன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தின துக்கு நன்றிக்கடனா என்னய கவனிக்கக்கூடா தா?” என தயாரிப்பாளர் கெஞ்சலாக கேட்க…தயாரிப்பாளரின் கோரிக்கையை புரிந்துகொண்டா லும், தயங்கித் தயங்கியே தள்ளிப் போனார் நடிகை.ஆனால் தயாரிப்பு விடுவதாக இல்லை.அடுத்தடுத்து படம் தயாரித்தால்தனக்கு வாய்ப்புக் கிடைக்கக்கூடும் என்பதால் ஒருவழியாக சம்மதித்து… அதற்கென ஸ்பெஷல் கால்ஷீட் ஒதுக்கித் தந்தார் நடிகை.அதே ஹோட்டலில் ரூம் போடப் பட்டது!பானங்களை சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்.!ட்ரெய்லர் முடிந்து… மெயின் பிக்ஸர் தொடங்கியது!“”ஒரு நிமிஷம்…”’ என்றபடி ஒரு பாக்ஸை பிரித்துக்கொண்டு பாத்ரூமிற்குள் போனார்!அது வெளிநாட்டு சமாச்சாரமான -டெம்ப்ட் டேஷனை அதிகரிக்கச் செய்யும் ஸ்பிரே! அந்த ஸ்பிரேவைஅந்த இடத்தில் பயன்படுத்திக் கொண்டு லீலைகளில் ஈடுபட்டார் தயாரிப்பு!நேரம் போய்க்கொண்டிருந்ததே தவிர அந்த விளையாட்டு க்ளைமாக்ஸை எட்டவே இல்லை!“நன்றிக்கடன்தானே’’என விரும்பி ஒப்புக் கொண்ட நடிகை நேரம் செல்லச் செல்ல… வேதனையில் துடிக்க ஆரம்பித்தார்! ஒரு கட்டத்தில் அவரை தள்ளிவிட்டு எழுந்து அழுகிற மனநிலைக்கு வந்துவிட்டார் நடிகை!குஷியோடு தொடங்கிய ஆட்டம் ‘குய்யோ முறையோ’ என ஆகிப்போனது தயாரிப்புக்கும்!ஆமாம் அவரின் விறைப்பு குறையவே இல்லை! என்னென்னவோ செய்து பார்த்தும், குளிர் நீரில் குளியல் போட்டும் பிரயோஜனமில்லாமல் போனது!வெட்கமும், கூச்சமும், அவமானமும் பிச்சுப்பிடுங்க… வேறுவழியின்றி உதவியாளரை அழைத்து விஷயத்தைச் சொல்ல… சாலி கிராமத்திலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்டார் தயாரிப்பு! அங்கே சில சிகிச்சைகள் அளித்தும் டெம்ப்டேஷன் குறைந்தபாடில்லை.உதவியாளரிடம் டாக்டர் கேட்டார்…“இவர் பயன்படுத்திய ஸ்பிரே பாட்டில் எங்கே? அதைக் கொண்டாங்க!’’’உதவியாளர் மறுபடியும் ஓட்டல் அறைக்கு ஓடி… ஸ்பிரே பாட்டிலை எடுத்து வந்தார்! அதில் என்ன மருந்து கொடுத்தால் எதிர்விளைவை… அதாவது டெம்ப்டேஷனை குறைக்க முடியும் என்கிற குறிப்பு இருந்தது.அதன்படி தயாரிப்புக்கு எதிர் மருந்து கொடுக்கப்பட்டது!ரெண்டுமணிநேர போராட்டத்திற்குப் பின் நிலைமைசகஜ நிலைக்கு திரும்பியது!சமூகத்துக்கு விரோதமான உறவை, இயற்கைக்கு விரோதமாக நிகழ்த்த விரும்பியதால் ஏற்பட்ட அவஸ்தை இது!
Saturday, March 23, 2013
ஸ்னேகா அக்கா கர்ப்பம் - சிநேகா
Friday, March 15, 2013
பரதேசி திரைவிமர்சனம்
சாலூர் கிராமம், 1937ல்… வறுமையை கிராமத்தை போட்டு ஆட்டுவிக்கிறது. இந்த ஊர்ல தண்டோரா போடுகிறார் ராசா. டீ எஸ்டேட்டில் நல்ல வேலை இருக்கிறது. நல்ல சம்பளம், நல்ல உடை, உணவு, வாரத்தில் ஒரு நாள் விடுப்பு என்று எல்லாம் ஆசை காட்டி அவர்களை வேலைக்கு கூப்பிடுகிறான் கங்காணி. கிராமத்தில் இருந்து ஏராளமானவர்கள் அவனை நம்பி அவன் பின்னால் போகிறார்கள். 48 நாட்கள் நடைக்குப் பிறகு டீ எஸ்டேட்டைப் போய்ச் சேருகிறார்கள். அங்கு போன பிறகுதான், இனிக்க இனிக்க பேசி அழைத்து வந்த கங்காணி கொடூரமான உண்மை முகம் தெரிய வருகிறது. போனவர்கள் எல்லாமே அடிமையாக்கப்பட அழகான பெண்களின் கற்பும் சூறையாடப்படுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்கள்… அந்த மக்கள் என்ன ஆகிறார்கள் என்பதை முழுவதுமாக சொல்கிறது.
படத்தின் முதல் பாதி சாலூர் கிராமத்தில் நடக்கிறது. ஒரு மணி நேரம் சில நிமிடங்களிலே கரைந்து போனது போன்று இருக்கிறது. கல்யாணம் நடக்கும் போது சாவு விழ மக்கள் நல்ல சோறு சாப்பிட வேண்டும் என்பதற்காகவே, அதை மறைத்துக் கொண்டு கல்யாணத்தை நடத்தி முடிப்பது அதர்வா, வேதிகா சம்பந்தப்பட்ட காட்சி, கங்காணி மக்களை மூளைச் சலவை செய்து வேலைக்கு அழைத்துச் செல்வதில், முதல் பாதி ஓடிப் போகிறது. இடைவேளையில் வரும் காட்சி ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.
படத்தின் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் டீ எஸ்டேட்டிலேயே நடக்கின்றன. அங்கு மக்கள் எப்படி அடிமையாக்கப்படுகிறார்கள். பெண்களின் கற்பை சூறையாடும் வெள்ளைக்கார துரை, நோய் வந்து சாகும் மக்கள் என அனைத்தும் அழுத்தமான காட்சிகள். முதல் பாதி ஒரு மணி நேரமும் இரண்டாவது பாதி ஒன்றேகால் மணிநேரமும் ஓடுகிறது படம். அதிலும் முதல் பாதி சட்டென முடிந்து போகிறது. என்னடா அதுக்குள்ள இடைவேளை வந்துருச்சா… என அனைவரும் கேட்கிறார்கள். இரண்டாவது பாதி கொஞ்சம் டீட்டெயிலான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறது.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு இந்த ராசா கேரக்டருக்கு அதர்வாவை விட்டா வேற யாராவது செட் ஆவாங்களா என்று யோசிச்சுப் பார்த்தால், யாருமே செட் ஆகிற மாதிரி தெரியலை. அந்த அளவுக்கு கேரக்டராகவே அவரை மாற்றியிருக்கிறார் பாலா. படம் முழுக்க ‘பேக்கு’ மாதிரி வரும் அதர்வா, சாப்பிட உட்காரும் இடத்தில் சாப்பாடு கொடுக்கப்படாததால் அழுது கொண்டே போகும் காட்சியில் ஆரம்பித்து படம் முழுக்க உயிரோட்டமாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் வேதிகா, அங்கம்மா கேரக்டரில் வருகிறார். அதர்வாவை முதலில் கலாய்ப்பதும் பின்பு, அவரிடம் தன்னையே இழப்பதுமான கேரக்டர் இவருடையது. கணவன் தன்னை விட்டு ஓடிப் போய்விட டீ எஸ்டேட்டில் தனது குழந்தையுடன் அடிமையாக உழைக்கிறார் தன்ஷிகா. தன் குடிசையிலேயே அதர்வா வந்து தங்க அவரை ஓட விட்டு துரத்தி அடிப்பதும் பின்பு அவர் மீது பரிவு காட்டுகிறார் இவர். கொஞ்சம் போல்டான பெண் கேரக்டர். இவர்கள் தவிர, தங்கராசு, கருத்தக்கண்ணி கேரக்டரில் வரும் ஜோடிகள், வேதிகாவின் அம்மா, கங்காணி கேரக்டரில் வரும் ஜெர்ரி, டாக்டர் கேரக்டரில் வருகிற சிவசங்கர் என படம் வருபவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் நம் மனதை அழுத்திச் செல்கிறார்கள்.
பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒருவேளை பாலா குச்சி வெச்சு வேலை வாங்கியிருப்பாரோ என்னவோ, நாஞ்சில் நாடனின் வசனத்தில் ‘இந்த நரகக் குழியில் நீயும் வந்து விழுந்திட்டியே…’ என்று அதர்வா புலம்பும் அந்த ஒரு வசனமே போதும். அதற்கு மேலும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. செழியனின் கேமிராவுக்குள் நுழைந்து சாலூர் கிராமத்தின் மக்களும் அவர்கள் டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் துன்பமும் காவியமாக வெளிப்பட்டிருக்கிறது. கிஷோர் படத்தொகுப்பும் அருமையாக இருக்கிறது.
ரெட் டீ என்னும் நாவலைத் தழுவி, பரதேசி படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் பாலா. பாலாவின் படங்களில் சிறந்த படம் என்று ஒன்றைச் சொல்லச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு பரதேசியை சொல்லி விடலாம். திரைக்கதையாகட்டும், படத்தை உருவாக்கிய விதத்திலும் பாலா எப்போதுமே கொண்டாடப்பட வேண்டிய இயக்குநராகிவிட்டார். இந்தப் படத்தின் பத்திரிகையளர் சந்திப்பில் பாலா, ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, டீ குடிக்கிறதுக்கு முன்னால இந்தப் படம் உங்களுக்கு நினைவுக்கு வரும்…’ என்று பேசினார். ஆனால் என்னைப் பொறுத்தவரை இனிமேல் டீ என்று எழுதினால் கூட பரதேசி தான் நினைவுக்கு வரும்…!
Tags: paradesi review, paradesi thirai vimarsanam, paradesi thirai vimarsanam in tamil, paradesi vimarsanam, thirai vimarsanam of paradesi, பரதேசி, பரதேசி full movie free dowload, பரதேசி movie, பரதேசி movie online, பரதேசி online, பரதேசி review, பரதேசி thirai vimarsanam, பரதேசி torrent download, பரதேசி vimarsanam, பரதேசி சினிமா விமர்சனம், பரதேசி திரை விமர்சனம், பரதேசி படம் விமர்சனம், பரதேசி பாடல், பரதேசி பாடல் வரிகள், பரதேசி விமர்சனம்
Thursday, March 14, 2013
விவாகரத்து நடிகர் நடிகைகள்
ஊர்வசி
பிரசாந்த்
மோகினி
ரோகினி
சொர்ணமால்யா
சுகன்யா-ஸ்ரீதர்
பாபிலோனா
டான்ஸ் மாஸ்டர் கலா- ஆர்.கோவிந்தராஜன் (சிநேகாவின் அண்ணன்)
சுலக்ஷனா – எம்.எஸ்.வி.கோபி
ரேவதி – சுரேஷ்மேனன்
கவுதமி
ராமராஜன் – நளினி
சீதா – பார்த்திபன்
கமல்ஹாசன் (இருமுறை)- வாணிஸ்ரீ, சரிகா
சரண்யா – ராபர்ட்
டாக்டர் ஷர்மிளா – ஏ.எல்.என்.மோகன்
ஸ்ரீவித்யா – ஜார்ஜ்
அம்பிகா- (ஒருமுறை)
ராதிகா – (இருமுறை)
சரத்குமார் – சாயா
விஜயகுமாரி – எஸ்.எஸ்.ராஜேந்திரன்
லட்சுமி – (மூன்று முறை)
ஐஸ்வர்யா (ஒரு முறை)
சுஜாதா
சரிதா-முகேஷ்
Tags: நடிகை பட்டியல், விவாகரத்தான நடிகர்
Popular Posts
-
Nandha played a very prominent role in the spine-chilling horror movie Eeram which gave him a big break in 2009. He followed up with yet...
-
Karthi's current project on hands is a film directed by Suraaj. The director had made films like Padaikkathavan in the past. Th...
-
'Thuppakki' is the film featuring Vijay, Kajal Agarwal, Jayaram and Sathyan in the lead roles. It is written and directed by A.R.Mur...
-
இரண்டாம் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை- பிரபுதேவா என் வாழ்க்கையில் இனி இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் குழந்தைக...
-
The shooting of the film Kochadaiyaan which has Rajni in the lead role is going on in top gear. The shooting of this film is going on in Pin...
-
Akshara Hassan, Kamal Haasan and Sarika's younger daughter is all butterflies now as she is in love now. The young lady is dati...
-
Sneha and Prasanna, who previously announced about their relationship, now confirmed that their marriage date will be declared...
-
Shruthi Haasan Hot in Gabbar Singh Stills,Shruthi Haasan latest still in gabber singh,Shruthi Haasan spicy photos ,Shruthi Haasan imagess ga...
-
Cast : Kunchacko Boban as Ram Jayasurya as Shankar Indrajith as Bhaskar Unni Raja Sandhya as Manju Ann Augustine as R...
-
Vishal and Anjali at a remote village in China Vishal and Anjali at a remote village in China Says the director, "The village whe...




